ETV Bharat / state

எனக்கு கரோனா தொற்று இல்லை - வி.பி. கலைராஜன் விளக்கம்!

சென்னை : தனக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக பரப்பப்படும் செய்தி தவறானது என திமுக கலை இலக்கிய அணியின் இணைச் செயலாளர் வி.பி. கலைராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

விபி கலைராஜன்  திமுக  விபி கலைராஜன் கரோனா தொற்று  விபி கலைராஜன் ட்விட்டர்  vp kalairajan  vp kalairajan tweet  vp kalairajan corona infection  DMK VP Kalairajan
எனக்கு கரோனா தொற்று இல்லை: திமுகவைச் சேர்ந்த வி.பி. கலைராஜன் விளக்கம்
author img

By

Published : Jun 17, 2020, 5:29 PM IST

திமுக கலை இலக்கிய அணியின் இணைச் செயலாளர் வி.பி.கலைராஜனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு வானகரம் பகுதியிலுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவதாக முன்னதாக செய்திகள் வெளியாகின.

இந்நிலையில், தனக்கு கரோனா தொற்று இல்லை என வி.பி. கலைராஜன் விளக்கம் அளித்துள்ளார்.

விபி கலைராஜன்  திமுக  விபி கலைராஜன் கரோனா தொற்று  விபி கலைராஜன் ட்விட்டர்  vp kalairajan  vp kalairajan tweet  vp kalairajan corona infection  DMK VP Kalairajan
வி.பி. கலைராஜன் ட்வீட்

இது தொடர்பாக தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்துள்ள அவர், நான் கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவரும் செய்திகள் தவறானவை. எனக்கு எந்தத் தொற்றும் ஏற்படவில்லை. நான் எனது இல்லத்தில் நலமாக இருக்கிறேன் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்" எனக் குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க: 'கரோனா தொற்று நடவடிக்கையில் வெளிப்படைத்தன்மை அவசியம்' - ஸ்டாலின்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.