நித்யானந்தாவின் வீடியோக்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றன. இந்நிலையில் நித்யானந்தா வீடியோ ஒன்றைப் பதிவிட்டு நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமானை தருமபுரி நாடாளுமன்ற உறுப்பினர் செந்தில் குமார் கலாய்த்திருக்கிறார்.
அதில் அவர், ' நீங்க வேற லெவல் தலைவா.. காமெடி கன்டென்ட் கொடுக்குறதுல... சீமானுக்கே டஃப் கொடுக்குறீங்க' எனக் குறிப்பிட்டுள்ளார். இதனை ஆத்திக ஆதரவாளர்கள் பலரும் கடுமையாக விமர்சித்து வருகின்றனர்.
-
Nithi Thala neenga Vera ... Vera level Thalaiva.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 17, 2019 " class="align-text-top noRightClick twitterSection" data="
எப்படி தலைவா இப்படி. 👍
You are a #tough_competitor to #Seeman for providing #comedy_content.😊
Long live your clan.😉pic.twitter.com/Htuqao6U1P
">Nithi Thala neenga Vera ... Vera level Thalaiva.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 17, 2019
எப்படி தலைவா இப்படி. 👍
You are a #tough_competitor to #Seeman for providing #comedy_content.😊
Long live your clan.😉pic.twitter.com/Htuqao6U1PNithi Thala neenga Vera ... Vera level Thalaiva.
— Dr.Senthilkumar.S (@DrSenthil_MDRD) December 17, 2019
எப்படி தலைவா இப்படி. 👍
You are a #tough_competitor to #Seeman for providing #comedy_content.😊
Long live your clan.😉pic.twitter.com/Htuqao6U1P
இதையும் படிங்க: காமராஜரை அவமதித்தவர் கருணாநிதி- சீமான் குற்றச்சாட்டு !