ETV Bharat / state

கொளத்தூரில் நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின் - கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினர் ஸ்டாலின்

சென்னை: கொளத்தூர் சட்டப்பேரவை உறுப்பினரும், திமுக தலைவருமான ஸ்டாலின் அப்பகுதி மக்களுக்கு கரோனா நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

dmk leader stalin gives corona kit to peoples

author img

By

Published : Apr 23, 2021, 1:57 PM IST

Updated : Apr 23, 2021, 2:34 PM IST

சென்னை உள்ளிட்ட தமிழ்நாட்டின் அனைத்துப் பகுதிகளிலும் கரோனா பெருந்தொற்று அதிகரித்து வரும் நிலையில், மக்களுக்கு தேவையான உதவிகளை அரசியல் கட்சியினர் செய்து வருகின்றனர்.

dmk leader stalin gives corona kit to peoples
ஸ்டாலினுடன் தயாநிதி மாறன்

திமுக சார்பில் பகுதி நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கி வரும் நிலையில் அக்கட்சியின் தலைவர் மு.க.ஸ்டாலின் தனது சொந்த தொகுதியான கொளத்தூர் மற்றும் வில்லிவாக்கம், எழும்பூர் தொகுதிகளில் பல்வேறு நலத்திட்ட உதவிகளை வழங்கினார்.

முட்டை, எதிர்ப்பு பொருட்கள்

முகக் கவசம், கையுறை, சானிடைசர், மாத்திரைகள் அடங்கிய கரோனா கிட்-களையும், எதிர்ப்பு சக்திகளை அதிகரிக்க உதவும் முட்டை, கபசுர குடிநீர் உள்ளிட்டவைகளையும் பொதுமக்களுக்கு வழங்கினார்.

கரோனா கிட்களை வழங்கிய ஸ்டாலின்

இந்நிகழ்வில் திமுக தலைவர் ஸ்டாலினுடன் மத்திய சென்னை எம்பி தயாநிதி மாறன், திமுக முதன்மை செயலாளர் கே.என்.நேரு மற்றும் திமுக நிர்வாகிகள் பலர் இருந்தனர்.

நலத்திட்ட உதவிகளை வழங்கிய ஸ்டாலின்

Last Updated : Apr 23, 2021, 2:34 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.