ETV Bharat / state

தென் சென்னை மக்களவை தொகுதி செயல்வீரர்கள் கூட்டம்: திமுக கூட்டணிக் கட்சியினர் பங்கேற்பு

author img

By

Published : Mar 21, 2019, 11:21 PM IST

சென்னை: கோயம்பேட்டில் தென் சென்னை மக்களவை தொகுதி மற்றும் விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் ஆலோசனை கூட்டத்தில் கூட்டணிக் கட்சியினர் பங்கேற்று சிறப்புரையாற்றினர்.

திமுக கூட்டணிக் கட்சியினர் பங்கேற்பு

இக்கூட்டத்தில் சைதாப்பேட்டை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமணியன் தலைமை தாங்கினார். இதில் தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன், காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கராத்தே தியாகராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாக்கியம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் உட்பட பலா் இக்கூட்டத்தில் கலந்து கொண்டு சிறப்புரையாற்றினர்.

Intro:

Body:சென்னை கோயம்பேட்டில் தென் சென்னை மக்களவை தொகுதி விருகம்பாக்கம் சட்டமன்ற தொகுதி திமுக மற்றும் கூட்டணி கட்சிகளின் செயல்வீரர்கள் மற்றும் பாகமுகவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்று வருகிறது.

இக்கூட்டத்திற்கு சைதாப்பேட்டை தி.மு.க சட்டமன்ற உறுப்பினர் மா.சுப்பிரமனியன் தலைமை தாங்கியுள்ளார். மேலும் காங்கிரஸ் கட்சி உறுப்பினர் கராத்தே தியாகாராஜன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர் பாக்கியம் மற்றும் மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகிகள் முதலானோர் இக்கூட்டத்தில் கல்ந்து கொண்டுள்ளனர்.

தென் சென்னை நாடாளுமன்ற தொகுதி திமுக வேட்பாளர் தமிழச்சி தங்கபாண்டியன் சற்றுமுன் வருகை தந்து கூட்டத்தில் கலந்துகொண்டுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.