ETV Bharat / state

தமிழ்நாட்டில் பதிவான வாக்குகள் - மாவட்ட வாரியான தகவல்!

தமிழ்நாட்டில் 7 மணி நேர நிலவரப்படி 71.79 விழுக்காடு வாக்குகள் பதிவாகி உள்ளன என்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு தெரிவித்தார்.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முழு வாக்குச் சதவீதப் பட்டியல், District wise voting percentage in tn today, தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு
District wise voting percentage in tn today
author img

By

Published : Apr 6, 2021, 9:35 PM IST

சென்னை: தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு இன்று (ஏப்.6) காலை 7 மணிக்கு தொடங்கி மாலை 7 மணி வரை நடைபெற்றது. பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், பிரபலங்கள் என அனைத்து தரப்பினரும் ஆர்வமாக வாக்களித்தனர்.

மாலை 7 மணி நிலவரப்படி தமிழ்நாடு முழுவதும் 71.79 சதவீதம் வாக்குகள் பதிவாகியுள்ளதாக தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு அறிவித்துள்ளார். அதிகபட்சமாக கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் 78 சதவீதமும், நாமக்கல் மாவட்டத்தில் 77.91 சதவீதமும், அரியலூர் மாவட்டத்தில் 77.88 சதவீதம் வாக்குகளும் பதிவாகியுள்ளன.

தமிழ்நாடு சட்டப்பேரவைத் தேர்தல் முழு வாக்குச் சதவீதப் பட்டியல், District wise voting percentage in tn today, தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரத சாகு
தேர்தல் ஆணையம் வெளியிட்ட வாக்குச் சதவீதப் பட்டியல்

குறைந்தபட்ச வாக்குப்பதிவான மாவட்டங்களாக சென்னையில் 59.40 சதவீதமும், செங்கல்பட்டில் 62.77 சதவீதமும், திருநெல்வேலியில் 65.16 சதவீதமும் பதிவாகியுள்ளன.

மாவட்டம்வாக்குப்பதிவு (விழுக்காடு)
திருவள்ளூர்68.73
சென்னை59.40
காஞ்சிபுரம்69.47
வேலூர்72.31
கிருஷ்ணகிரி74.23
தர்மபுரி77.23
திருவண்ணாமலை75.63
விழுப்புரம்75.51
சேலம்75.33
நாமக்கல்77.91
ஈரோடு72.82
நீலகிரி69.24
கோயம்புத்தூர்66.98
திண்டுக்கல்74.04
கரூர்77.6
திருச்சிராப்பள்ளி71.38
பெரம்பலூர்71.08
கடலூர்73.67
நாகப்பட்டினம்69.62
திருவாரூர்74.9
தஞ்சாவூர்72.17
புதுக்கோட்டை74.47
சிவகங்கை68.49
மதுரை68.14
தேனி70.47
விருதுநகர்72.52
இராமநாதபுரம்67.16
தூத்துக்குடி70.77
திருநெல்வேலி65.16
கன்னியாகுமரி68.41
அரியலூர்77.88
திருப்பூர்67.48
கள்ளக்குறிச்சி78
தென்காசி70.95
செங்கல்பட்டு62.77
திருப்பத்தூர்74.66
ராணிப்பேட்டை74.36

முழுமையான தரவுகள் இன்னும் கிடைக்கப்பெறாததால் வாக்குச் சதவீதத்தில் சற்று மாற்றங்கள் இருக்கும் என சத்யபிரத சாகு தெரிவித்துள்ளார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.