ETV Bharat / state

10 ஆண்டுகளில் நிகழ்ந்த பேருந்து விபத்துகள் - விபரம் கேட்ட டிஜிபி

கடந்த 10 ஆண்டுகளில் அரசு பேருந்துகளால் ஏற்பட்ட விபத்து குறித்த விபரங்களை கேட்டு, அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்கள் மற்றும் காவல் ஆணையர்களுக்கு, தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.

Dgp  bus accident in past ten years  bus accident  accident  tamil nadu dgp  dgp ask details about bus accident in past ten years  dgp ask details about bus accident  sylendra babu  tamil nadu dgp sylendra babu  accident case  accident news  chennai news  chennai latest news  சென்னை செய்திகள்  விபத்து செய்திகள்  விபத்து வழக்குகள்  பேருந்து விபத்து  அரசு பேருந்து விபத்து  சைலேந்திரபாபு  தமிழ்நாடு டிஜிபி  தமிழ்நாடு டிஜிபி சைலேந்திரபாபு
சைலேந்திரபாபு
author img

By

Published : Oct 17, 2021, 8:27 AM IST

சென்னை: கடந்த சில ஆண்டுகாலமாக தமிழ்நாட்டில் அரசு பேருந்து விபத்தில் சிக்கி பல பேர் உயிரிழப்பதும், படுகாயமடைவதும் தொடர் சம்பவங்களாக நடந்து வருகின்றன. இது போன்ற விபத்துகளுக்கு பேருந்து பராமரிப்பின்மையே காரணம் எனப் பலரும் குற்றஞ்சாட்டுகின்றனர்.

இந்நிலையில் கடந்த 10 ஆண்டுகளில் அரசு போக்குவரதது பேருந்துகளால் ஏற்பட்டுள்ள விபத்துகள் எத்தனை, விபத்தில் எத்தனை பேர் உயிரிழந்துள்ளனர், எத்தனை பேர் காயமடைந்துள்ளனர், அந்த விபத்து வழக்குகளில் எத்தனை பேருக்கு தண்டனை கிடைத்துள்ளது என்ற விவரங்கள் குறித்து கேட்டு, அனைத்து மாவட்ட கண்காணிப்பாளர்களுக்கும், காவல் ஆணையர்களுக்கும், தமிழ்நாடு காவல்துறைத் தலைவர் சைலேந்திரபாபு சுற்றறிக்கை அனுப்பி உள்ளார்.

இதையும் படிங்க: தமிழ்நாடு மீனவர்கள் சிறைபிடிப்பு; பிரதமர் நரேந்திர மோடிக்கு ஓ. பன்னீர்செல்வம் கடிதம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.