கரோனா தொற்றுப் பரவலால் மிகவும் பாதிக்கப்பட்டிருந்த சென்னை மாநகரில், தற்போது படிப்படியாக குணமடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
இந்நிலையில் மாநகராட்சிப் பகுதியில் உள்ள 15 மண்டலங்களில் கரோனாவால் பாதிக்கப்பட்டு, சிகிச்கைக்குப் பின் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி,
திருவெற்றியூர் - 4403, 92%
மணலி - 2216, 94%
மாதவரம் - 4989, 92%
தண்டையார்பேட்டை - 11687, 92%
ராயபுரம் - 13640, 93%
திரு.வி.க நகர் - 10541, 90%
அம்பத்தூர் - 9751, 91%
அண்ணாநகர் - 15775, 92%
தேனாம்பேட்டை - 13335, 92%
கோடம்பாக்கம் - 15699, 91%
வளசரவாக்கம் - 8901, 90%
ஆலந்தூர் - 5267, 89%
அடையாறு - 10734, 91%
பெருங்குடி - 4664, 89%
