சென்னை மாநகராட்சி பகுதியில் உள்ள 15 மண்டலங்களில் கரோனா தொற்று ஏற்பட்டு குணமடைந்தவர்களின் விவரம் பின்வருமாறு:

- திருவொற்றியூர் - 4059 பேர் - 90 விழுக்காடு
- மணலி - 1998 - 91
- மாதவரம் - 4378 - 88
- தண்டையார்பேட்டை - 10821 - 92
- ராயபுரம் - 12496 - 91
- திரு.வி.க நகர் - 9402 - 89
- அம்பத்தூர் - 8554 - 88
- அண்ணாநகர் - 14017 - 89
- தேனாம்பேட்டை - 12166 - 91
- கோடம்பாக்கம் - 14060 - 89
- வளசரவாக்கம் - 7737 - 87
- ஆலந்தூர் - 4371 - 84
- அடையாறு - 9416 - 88
- பெருங்குடி - 3954 - 87
- சோழிங்கநல்லூர் - 3329 பேர்- 86 விழுக்காடு.கரோனாவால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை வெளியீடு
இதையும் படிங்க: கரோனா குறித்த ஆய்வு முடிவுகள் ஆளுநர் கிரண் பேடி கையில் ஒப்படைப்பு!