ETV Bharat / state

தமிழ்நாட்டில் 4,280 பேருக்கு கரோனா: ஒரு லட்சத்து ஏழாயிரமாக உயர்ந்த பாதிப்பு! - தமிழ்நாட்டில் கரோனா பாதிப்பு

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (ஜூலை 4) 4 ஆயிரத்து 280 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட நிலையில், மொத்த பாதிப்பு ஒரு லட்சத்து ஏழாயிரத்து ஒன்றாக உயர்ந்துள்ளது.

corona
corona
author img

By

Published : Jul 4, 2020, 8:21 PM IST

இது தொடர்பாக தமிழ்நாடு சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 4ஆயிரத்து 280 பேருக்கு கரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனா பாதிப்பால் இன்று தமிழ்நாட்டில் அதிகப்படியான எண்ணிக்கையாக 65 பேர் உயிரிழந்தனர். இதன் மூலம் உயிரிழப்பின் எண்ணிக்கை ஆயிரத்து 450ஆக உயர்ந்துள்ளது.

இன்றைய நிலவரப்படி 2ஆயிரத்து 214 பேர் குணமடைந்துள்ளனர். இதனைத்தொடர்ந்து, மொத்தமாக 60 ஆயிரத்து 592 பேர் குணமடைந்துள்ளனர். சென்னையில் இன்று மட்டும் ஆயிரத்து 842 பேருக்கு கரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. இதனால், சென்னையில் கரோனா பாதிப்பு 67 ஆயிரத்தை நெருங்கியுள்ளது. தமிழ்நாட்டில் இதுவரை ஒரு லட்சத்து 7 ஆயிரத்து ஒருவருக்கு தொற்று ஏற்பட்டுள்ளது". இவ்வாறு செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் தொடர்ந்து மூன்றாவது நாளாக கரோனா பாதிப்பு ஒரே நாளில் நான்காயிரத்தை கடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.

மாவட்ட வாரியாக கரோனா பாதிப்பாளர்களின் விவரம்:

  • அரியலூர் - 466
  • செங்கல்பட்டு - 6355
  • சென்னை - 66,538
  • கோவை - 712
  • கடலூர் - 1218
  • தருமபுரி - 112
  • திண்டுக்கல் - 633
  • ஈரோடு - 222
  • கள்ளக்குறிச்சி - 1123
  • காஞ்சிபுரம் - 2404
  • கன்னியாகுமரி - 552
  • கரூர் - 156
  • கிருஷ்ணகிரி - 175
  • மதுரை - 3776
  • நாகப்பட்டினம் -279
  • நாமக்கல் - 105
  • நீலகிரி - 123
  • பெரம்பலூர் - 167
  • புதுக்கோட்டை - 294
  • ராமநாதபுரம் - 1292
  • ராணிப்பேட்டை - 1083
  • சேலம் - 1197
  • சிவகங்கை - 425
  • தென்காசி - 408
  • தஞ்சாவூர் - 481
  • தேனி - 985
  • திருப்பத்தூர் - 261
  • திருவள்ளூர் - 4596
  • திருவண்ணாமலை - 2355
  • திருவாரூர் - 524
  • தூத்துக்குடி - 1120
  • திருநெல்வேலி - 982
  • திருப்பூர் - 198
  • திருச்சி - 886
  • வேலூர் - 1752
  • விழுப்புரம் - 1077
  • விருதுநகர் - 782

    கரோனாவால் பாதிக்கப்பட்ட பயணிகள் குறித்த விவரம்:
  • சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் - 413
  • உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் - 359
  • ரயில் மூலம் வந்தவர்கள்- 415

இதையும் படிங்க: 'சாத்தான்குளம் இன்ஸ்பெக்டருக்கும் எனக்கும் எந்தத் தொடர்பும் இல்லை' - அமைச்சர் கடம்பூர் ராஜு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.