ETV Bharat / state

சென்னையில் கரோனா தொற்று பாதிப்பிலிருந்து மீள்வோர் எண்ணிக்கை அதிகரிப்பு!

சென்னை : கரோனா வைரஸ் தொற்று பாதிப்பிலிருந்து குணமடைவோரின் விழுக்காடு அதிகரித்து வருவதாக மாநகராட்சி தெரிவித்துள்ளது.

corona virus recovery details in chennai corporation
corona virus recovery details in chennai corporation
author img

By

Published : Aug 8, 2020, 1:08 PM IST

கரோனா தொற்றால் பாதிக்கப்படுவோர் எண்ணிக்கை வட சென்னை, மத்திய சென்னை பகுதிகளில் குறிப்பிட்ட அளவில் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதனைக் கட்டுப்படுத்தும் பணியில் மாநகராட்சி நிர்வாகம் தொய்வின்றி செயல்பட வேண்டும் என பொது மக்கள் தொடர்ந்து கோரிக்கைகள் விடுத்து வருகின்றனர்.

இதற்கிடையில், கரோனா தொற்று பாதிப்புகளில் இருந்து குணமடைபவர்களின் எண்ணிக்கையும் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.

அந்த வகையில், சென்னை மாநகராட்சியின் மண்டலங்களில் தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தவர்களின் விவரங்களை மாநகராட்சி நிர்வாகம் வெளியிட்டுள்ளது.

அவ்விவரங்கள் பின்வருமாறு :

திரு.வி.க.நகர்- 7509, 88%.

அடையாறு- 6670, 87%

தேனாம்பேட்டை- 10173, 90%

அண்ணாநகர்- 10705, 88%

தண்டையார்பேட்டை- 9070, 91%

ராயபுரம்- 10660, 91%

மணலி- 1681, 94%

கோடம்பாக்கம்- 10814, 87%

மாதவரம்- 3028, 84%

திருவெற்றியூர்- 3382, 87%

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.