ETV Bharat / state

தமிழ்நாட்டில் இன்று 1,005 பேருக்கு கரோனா!

சென்னை: தமிழ்நாட்டில் இன்று (டிச.28) 1,005 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இன்று 1,005 பேருக்கு கரோனா
தமிழ்நாட்டில் இன்று 1,005 பேருக்கு கரோனா
author img

By

Published : Dec 28, 2020, 8:33 PM IST

தமிழ்நாட்டில் இன்று (டிச.28) கரோனா பாதிப்பு நிலவரம் குறித்து மக்கள் நல்வாழ்வுத் துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதன்படி, தமிழ்நாட்டில் புதிதாக 62 ஆயிரத்து 884 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதன் மூலம் தமிழ்நாட்டில் இன்று (டிச.28) 1,005 பேருக்கு கரோனா தொற்று இருப்பது கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை ஒரு கோடியே 36 லட்சத்து 85 ஆயிரத்து 464 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இவர்களில் 8 லட்சத்து 15 ஆயிரத்து 175 பேர் கரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர் என்பது கண்டறியப்பட்டுள்ளது.

இவர்களில் தற்போது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 8,867 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தோரில், 1,074 பேர் குணமடைந்ததால் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். இதனால் குணமடைந்தோரின் எண்ணிக்கை 7 லட்சத்து 94 ஆயிரத்து 228 ஆக உயர்ந்துள்ளது.

மேலும், தனியார் மருத்துமனையில் 5 பேர், அரசு மருத்துவமனையில் 6 பேர் என மொத்தம் 11 பேர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தனர். இதனால் உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கையானது 12080 என உயர்ந்துள்ளது.

மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு :

  • சென்னை - 2,24,672
  • கோயம்புத்தூர் - 52,074
  • செங்கல்பட்டு - 49,853
  • திருவள்ளூர் - 42539
  • சேலம் - 31489
  • காஞ்சிபுரம் - 28646
  • கடலூர் - 24,627
  • மதுரை - 20471
  • வேலூர் - 20165
  • திருவண்ணாமலை - 19110
  • தேனி - 16866
  • தஞ்சாவூர் - 17084
  • திருப்பூர் - 16946
  • விருதுநகர் - 16303
  • கன்னியாகுமரி - 16289
  • தூத்துக்குடி - 16040
  • ராணிப்பேட்டை - 15888
  • திருநெல்வேலி - 15244
  • விழுப்புரம் - 14962
  • திருச்சிராப்பள்ளி - 14120
  • ஈரோடு - 13572
  • புதுக்கோட்டை - 11383
  • கள்ளக்குறிச்சி - 10795
  • திருவாரூர் - 10886
  • நாமக்கல் - 11140
  • திண்டுக்கல் - 10891
  • தென்காசி - 8250
  • நாகப்பட்டினம் - 8092
  • நீலகிரி - 7902
  • கிருஷ்ணகிரி - 7847
  • திருப்பத்தூர் - 7420
  • சிவகங்கை - 6515
  • ராமநாதபுரம் - 6312
  • தருமபுரி - 6378
  • கரூர் - 5137
  • அரியலூர் - 4631
  • பெரம்பலூர் - 2255

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 929 ஆகவும், உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1024 ஆகவும், ரயில் மூலம் வந்தவர்கள் 428 ஆகவும் கணக்கிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: லண்டனிலிருந்து வந்தவர்களுக்கு உருமாறிய கரோனா வைரசா?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.