ETV Bharat / state

தமிழ்நாட்டில் 8000-க்குக் கீழ் குறைந்த கரோனா - கரோனா பாதிப்பு

http://10.10தமிழ்நாட்டில் 8000-க்குக் கீழ் குறைந்த கரோனா  .50.85:6060//finalout4/tamil-nadu-nle/thumbnail/20-June-2021/12204142_198_12204142_1624199657411.png
தமிழ்நாட்டில் 8000-க்குக் கீழ் குறைந்த கரோனா
author img

By

Published : Jun 20, 2021, 8:07 PM IST

Updated : Jun 21, 2021, 8:35 AM IST

20:03 June 20

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெறுபவர்களின் எண்ணிக்கை 69 ஆயிரத்து 372 என குறைந்துள்ளது. 

மேலும் புதிதாக 7 ஆயிரத்து 817 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று கடந்த 24 மணி நேரத்தில் கண்டறியப்பட்டுள்ளது.

மக்கள் நல்வாழ்வுத்துறை ஜுன் 20ஆம் தேதி வெளியிட்டுள்ள புள்ளி விவரத்தகவலில், 'தமிழ்நாட்டில் மேலும் புதிதாக ஒரு லட்சத்து 66ஆயிரத்து 862 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. 

இதன்மூலம் தமிழ்நாட்டில் இருந்த 7 ஆயிரத்து 814 நபர்களுக்கும், ஆந்திரப் பிரதேசம், சத்தீஸ்கர், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் இருந்து தமிழ்நாட்டிற்கு வந்த தலா ஒருவருக்கும் என 7 ஆயிரத்து 817 நபர்களுக்குக் கரோனா வைரஸ் தொற்று புதிதாக கண்டறியப்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் இதுவரை 3 கோடியே 3 லட்சத்து 57ஆயிரத்து 700 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது. இதனால் 24 லட்சத்து 22ஆயிரத்து 497 நபர்கள் கரோனா வைரஸ் தொற்று பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர் என்பது தெரியவந்தது. 

இவர்களில் தற்பொழுது மருத்துவமனைகள் மற்றும் தனிமைப்படுத்தும் மையங்களில் 69 ஆயிரத்து 372 பேர் சிகிச்சைப் பெற்று வருகின்றனர். மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்றுவந்த நோயாளிகளில் மேலும் குணமடைந்த 17 ஆயிரத்து 43 பேர் வீட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

இதனால் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 21 ஆயிரத்து 928 என உயர்ந்துள்ளது.
மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த நோயாளிகளில் கடந்த 24 மணி நேரத்தில் தனியார் மருத்துவமனையில் 76 நோயாளிகளும் அரசு மருத்துமனையில் 106 நோயாளிகளும் என 182 நோயாளிகள் சிகிச்சைப் பலனளிக்காமல் இறந்து உள்ளனர்.
கடந்த 24 மணி நேரத்தில் புதிதாக கோயம்புத்தூரில் 904 நபர்களுக்கும் ஈரோட்டில் 870 நபர்களுக்கும் சேலத்தில் 517 நபர்களுக்கும் திருப்பூரில் 477 நபர்களுக்கும் சென்னையில் 455 நோயாளிகளும் என அதிக அளவில் வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மாவட்ட  வாரியாக மொத்தப் பாதிப்பு

சென்னை மாட்டம்:  5,29,211

கோயம்புத்தூர் மாவட்டம்: 2,12,493

செங்கல்பட்டு  மாவட்டம்:  1,54,118

திருவள்ளூர்  மாவட்டம்: 1,09,491

சேலம் மாவட்டம்:  83,815

திருப்பூர்  மாவட்டம்: 78,724

ஈரோடு மாவட்டம்:  83,658

மதுரை மாவட்டம்:  71,299

காஞ்சிபுரம் மாவட்டம்:  69,331

திருச்சிராப்பள்ளி மாவட்டம்: 67,139

தஞ்சாவூர் மாவட்டம்: 60,777

கன்னியாகுமரி மாவட்டம்: 57,944

கடலூர் மாவட்டம்:  56,539

தூத்துக்குடி மாவட்டம்: 53,564

திருநெல்வேலி மாவட்டம்:  47,071

திருவண்ணாமலை மாவட்டம்: 47,700

வேலூர்  மாவட்டம்: 46,290

விருதுநகர் மாவட்டம்:  43,753

தேனி மாவட்டம்:  41,706

விழுப்புரம்  மாவட்டம்:  41,632

நாமக்கல்  மாவட்டம்: 42,414

ராணிப்பேட்டை மாவட்டம்: 39,987

கிருஷ்ணகிரி மாவட்டம்: 38,559

நாகப்பட்டினம் மாவட்டம்: 37,094

திருவாரூர் மாவட்டம்: 36,073
 
திண்டுக்கல்  மாவட்டம்: 31,066

புதுக்கோட்டை மாவட்டம்: 26,192

திருப்பத்தூர்  மாவட்டம்: 27,116

தென்காசி மாவட்டம்: 26,228

நீலகிரி மாவட்டம்: 27,158

கள்ளக்குறிச்சி மாவட்டம்: 25,843

தர்மபுரி மாவட்டம்: 23,423

கரூர் மாவட்டம்: 21,387

ராமநாதபுரம் மாவட்டம்: 19,309

சிவகங்கை மாவட்டம்: 16,922

அரியலூர் மாவட்டம்: 14209

பெரம்பலூர் மாவட்டம்: 10,754

சர்வதேச விமானத்தில் வந்தவர்கள்: 1,005

உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள்: 1,075

ரயில் மூலம் வந்தவர்கள்: 428

Last Updated : Jun 21, 2021, 8:35 AM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.