சென்னை: இது குறித்து தமிழ்நாடு சுகாதாரத் துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், "தமிழ்நாட்டில் இன்று (ஜூன்.06) 20,421 பேருக்கு கரோனா தொற்று பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது. கரோனாவால் பாதிக்கப்பட்ட 33 ஆயிரத்து 161 பேர் குணமடைந்துள்ளனர். 434 பேர் உயிரிழந்துள்ளனர். கரோனா தொற்று பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 22 லட்சத்து 37 ஆயிரத்து 233 ஆகவும், குணமடைந்தோர் எண்ணிக்கை 19 லட்சத்து 65 ஆயிரத்து 939 ஆகவும் அதிகரித்துள்ளது.
உயரிழந்தவர்களின் எண்ணிக்கை 27 ஆயிரத்து ஐந்தாகவும் உயர்ந்துள்ளது. தமிழ்நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் ஒரு லட்சத்து 63 ஆயிரத்து 928 நபர்களுக்கு ஆர்டிபிசிஆர் சோதனை செய்யப்பட்டுள்ளது. இதுவரை, இரண்டு கோடியே 80 லட்சத்து 28 ஆயிரத்து 680 பேருக்கு ஆர்டிபிசிஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
மாவட்ட வாரியாக மொத்த பாதிப்பு
- சென்னை- 5,16,628
- கோயம்புத்தூர் -1,88,023
- செங்கல்பட்டு -1,46,374
- திருவள்ளூர் - 1,04,904
- சேலம் -72,778
- மதுரை -67,930
- காஞ்சிபுரம் -66,002
- திருப்பூர் - 68,180
- திருச்சி- 61,799
- ஈரோடு -66,274
- கடலூர் -52,061
- கன்னியாகுமரி -53,132
- தூத்துக்குடி -50176
- தஞ்சாவூர் -52,963
- திருநெல்வேலி -45,089
- வேலூர் மாவட்டம் 43,959
- திருவண்ணாமலை -43,968
- விருதுநகர் -40,488
- தேனி -39,024
- ராணிப்பேட்டை -36554
- விழுப்புரம் -37,646
- கிருஷ்ணகிரி -35,141
- நாமக்கல் -36,831
- திண்டுக்கல் -28,842
- திருவாரூர் -32,978
- நாகப்பட்டினம் -32,609
- புதுக்கோட்டை -24,396
- திருப்பத்தூர் -24,808
- தென்காசி -24,118
- கள்ளக்குறிச்சி -22,992
- நீலகிரி -21,369
- தருமபுரி -20,620
- ராமநாதபுரம் -17,957
- கரூர் -19,307
- சிவகங்கை -15,461
- அரியலூர் -12,699
- பெரம்பலூர் -9,646
- சர்வதேச விமானத்தில் வந்தவர்கள் 1004
- உள்நாட்டு விமானத்தில் வந்தவர்கள் 1075
- ரயில் மூலம் வந்தவர்கள் 428.
இதையும் படிங்க: கறுப்பு பூஞ்சை நோய் - பாதுகாத்துக் கொள்வது எப்படி?