ETV Bharat / state

சென்னை: சைதாப்பேட்டை எம்எல்ஏ சுப்பிரமணியனுக்கு கரோனா உறுதி! - திமுக கட்சி

சென்னை: திமுக தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான மா. சுப்பிரமணியனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது

கரோனா உறுதி!
கரோனா உறுதி!
author img

By

Published : Sep 28, 2020, 11:10 AM IST

திமுகவின் சென்னை தெற்கு மாவட்டச் செயலாளரும், சைதாப்பேட்டை சட்டப்பேரவை உறுப்பினருமான மா. சுப்பிரமணியனுக்கு கரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இவர் 2006-ஆம் ஆண்டு முதல் 2011-ஆம் ஆண்டு வரை சென்னை மாநகரின் மேயராக இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.