ETV Bharat / state

ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு ட்விட்டரில் பிரபலங்கள் வாழ்த்து! - தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி க. பழனிசாமி

அமெரிக்க அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற ஜோ பைடன், கமலா ஹாரிஸுக்கு ட்விட்டர் பதிவின் மூலம் வாழ்த்துக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.

தலைவர்கள் வாழ்த்து
தலைவர்கள் வாழ்த்து
author img

By

Published : Nov 8, 2020, 2:35 PM IST

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக ஜனநாயகக் கட்சியின் ஜோ பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அதேசமயம், இந்திய வம்சாவழி தமிழ்நாட்டை சேர்ந்த கமலா ஹாரிஸ் துணை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து தமிழ்நாட்டின் அரசியல் தலைவர்கள், திரைத்துறையினர் என பலர் ட்விட்டர் பக்கத்தில் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

தமிழ்நாடு முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி,

அமெரிக்காவின் 46ஆவது அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடன்க்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன்.

அமெரிக்காவின் துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பெண்ணான கமலா ஹாரிஸ் வெற்றி என மிகவும் மகிழ்ச்சியளிக்கிறது. இந்த ஆச்சிரியமூட்டும் வெற்றியால் அவர் தமிழ்நாட்டை பெருமைப்படுத்தியுள்ளார்.

திமுக தலைவர் ஸ்டாலின்,

அமெரிக்கா அதிபராக தேர்வு செய்யப்பட்ட ஜோ பைடனுக்கும், துணை அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ்-க்கும் என் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த வரலாற்றுத் தேர்தலில் தமிழ் பாரம்பரியம் கொண்ட ஒரு பெண்ணை தமது அடுத்த துணைத் தலைவராக அமெரிக்க மக்கள் தேர்வு செய்ததில் மகிழ்ச்சி.

  • Congratulations to the President-Elect @JoeBiden and the Vice President-Elect @KamalaHarris of the USA.

    Especially pleased that American people has chosen a woman with Tamil heritage as their next Vice-President in this historic election. #USPresidentialElections2020

    — M.K.Stalin (@mkstalin) November 7, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

கனிமொழி,

ஜோ பைடன், கமலா ஹாரிஸின் வெற்றி அனைத்து நாடுகளுக்கும் ஒரு மாற்றத்தையும், நம்பிக்கையையும் தரும், மேலும் உலகம் இன்னும் அனைவரையும் உள்ளடக்கி இருக்க விரும்புவதோடு, பலரின் வெறுப்புக்கு மேல் உயர வேண்டும் என்பதை இந்த வெற்றி நிரூபித்துள்ளது.

கவிஞர் வைரமுத்து,

நீங்கள் எனக்கு வாக்களித்தாலும் இல்லாவிட்டாலும் - எல்லா அமெரிக்கர்களுக்கும் நான் அதிபராக இருப்பேன் என ஜோ பைடன் கூறினார். இது அவரது மகத்துவத்திற்கு ஒரு சான்று !

அதற்கு எதிராக குடைகளை பிடிப்பவர்களுக்கு கூட மழை பெய்யும் ... ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜோ பைடனுக்கும், துணை ஜனாதிபதியாக தேர்ந்தெடுக்கப்பட்ட கமலா ஹாரிஸ்-க்கும் எனது மனமார்ந்த வாழ்த்துக்கள் என பதிவிட்டுள்ளார்.

  • “I will be a President for all Americans - whether you voted for me or not.” says Joe Biden. A proof of his magnanimity!
    The rain pours even for those who raise umbrellas against it...To the President-elect and Vice President-elect, @JoeBiden - @KamalaHarris, my heartfelt wishes!

    — வைரமுத்து (@Vairamuthu) November 8, 2020 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

இதுபோல் பலரும் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.