ETV Bharat / state

பத்திரிகையாளரைத் தாக்கிய எஸ்.பி. மீது புகார்! - காஞ்சிபுரம் பத்திரிக்கையாளர் மீது தாக்குதல்

சென்னை: காஞ்சிபுரத்தில் பத்திரிகையாளரைத் தாக்கிய எஸ்.பி.வருண்குமார் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி, பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பாக காவல்துறை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டது.

omplaint-file-against-sp-who-attacked-the-journalist
author img

By

Published : Aug 19, 2019, 9:57 PM IST

கடந்த 16ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் கோயிலுக்கு செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி பத்திரிகையாளர் ராஜேஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோரை ௭ஸ்.பி. வருண் குமார் மற்றும் அங்கிருந்த காவலர்கள் சரமாரியாக தாக்கினர்.

இந்நிலையில் பத்திரிகையாளர்கள் ராஜேஷ், சந்திரசேகரைத் தாக்கிய எஸ்.பி.வருண்குமார் உள்ளிட்ட காவலர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பத்திரிகையாளர் மன்றத்தின் சார்பாக காவல்துறை இயக்குநரிடம் புகார் அளிக்கப்பட்டது.

பத்திரிகையாளர் மன்றச்செயலாளர் பேட்டி

இதனையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பத்திரிகையாளர் மன்றச் செயலாளர் பாரதி தமிழன், 'இதுபோன்ற சம்பவங்கள் பத்திரிகையாளர்களுக்கும் காவல்துறையினருக்கும் உள்ள நல்லுறவை பாதிக்கக்கூடும் என்றும்; சம்மந்தப்பட்ட காவல் அலுவலர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று வலியுறுத்தியுள்ளோம்' என்றும் தெரிவித்தார்.

Intro:Body:பத்திரிக்கையாளர் தாக்கப்பட்டதை கண்டித்து தமிழ்நாடு பத்திரிக்கையாளர் சங்கம் சார்பாக காவல்துறை இயக்குனரிடம் புகார்..

கடந்த 16 ஆம் தேதி காஞ்சிபுரத்தில் உள்ள அத்திவரதர் கோயிலுக்கு செய்தி சேகரிக்க சென்ற தனியார் தொலைக்காட்சி பத்திரிக்கையாளர் ராஜேஷ் மற்றும் சந்திரசேகர் ஆகியோரை காவலர்கள் சரமாரியாக தாக்கினர்..இதில் கழுத்து மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு உள்ளது.

பின்னர் ௭ஸ்.பி வருண் குமார் ஐபிஎஸ் பத்திரிக்கையாளர் ராஜேஷை மிகவும் அவதூறான வார்த்தைகளால் பேசியதாகவும் அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி காவல்துறை இயக்குனரிடம் புகார் அளித்துள்ளதாக கூறினார்.

மேலும் இது பத்திரிக்கையாளர் மற்றும் காவல்துறையினருக்கு உள்ள நல்லுறவை பாதிக்கக்கூடும் வகையில் உள்ளதாகவும் தெரிவித்தார்.

பேட்டி_பாரதி தமிழன் (பத்திரிக்கையாளர் மன்ற செயலாளர்)
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.