சென்னை: தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக்கழகத்திற்கு துணைவேந்தர் தேர்வுக்காக, தேடுதல் குழு அமைக்கப்பட்டதற்கான அரசிதழை தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ளது.
இதுகுறித்து வெளியிடப்பட்டுள்ள அரசிதழில்:
'தமிழ்நாடு டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின்கலை பல்கலைக் கழக துணைவேந்தர் தேர்வுக்காக, டி.கே.எஸ்.கலைவாணன் தலைமையில் உறுப்பினர்களான சாரதா நம்பி ஆரூரன், துரைசாமி ஆகியோர் அடங்கிய தேடல் குழு அமைக்கப்பட்டுள்ளது என குறிப்பிட்டிருந்தது.
இதையும் படிங்க: தொடர்ச்சியாக குறையும் கரோனா பாதிப்பு!