ETV Bharat / state

'நாளை நமதே' விழிப்புணர்வு நிகழ்ச்சி - வேலை வாய்ப்புகள்

​​​​​​​சென்னை: வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் மாணவர்களுக்கான 'நாளை நமதே' என்னும் விழிப்புணர்வு நிகழ்ச்சி நடைபெற்றது.

chennai
author img

By

Published : Aug 1, 2019, 9:25 AM IST

சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் இரண்டு நாட்கள் நடைபெறும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சியில் புதுச்சேரி சமூக நலத் துறை அமைச்சர் கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டார். மேலும், சென் பிரிட்டோ பள்ளி நிறுவனர் விமலா ராணியும் கலந்துகொண்டார்.

'நாளை நமதே' விழிப்புணர்வு நிகழ்ச்சி

இந்நிலையில், செய்தியாளர்களைச் சந்தித்த புதுச்சேரி அமைச்சர் பேசுகையில், "தமிழ்நாட்டில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கின்றன. அதற்கான திறன்களை வளர்க்க வழிவகை செய்து கொடுக்கப்படுகிறது.

புதுச்சேரியில் நாராயணசாமி உதவியுடன் மாணவர்களின் தர மேம்பாட்டிற்கு வழிவகை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு உள்ளது. மாணவர்களுக்குத் தேவையான கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளும் செய்துவரப்படுகிறது.

அதைப்பற்றி மாணவர்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி, வேலைவாய்ப்புகளை எளிய முறையில் கிடைக்கும் பொருட்டு வழிவகுத்து தரப்படுகிறது" என்றார்.

மேலும், இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரியைச் சேர்ந்த மாணவ மாணவியர், ஆசிரியர்கள் கலந்துகொண்டனர்.

Intro:சென்னை வேளச்சேரியில் உள்ள தனியார் பள்ளியில் நடைபெற்ற நாளை நமதே இன்னும் மாணவர்களுக்கான விழிப்புணர்வு நிகழ்வு நடைபெற்றது

Body:இந்நிகழ்வில் புதுச்சேரி சமூக நலத்துறை அமைச்சர் மூ கந்தசாமி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார் மேலும் சென் பிரிட்டோ பள்ளி நிறுவனர் விமலா ராணி ஆகியோரும் கலந்து கொண்டனர்

கல்லூரிகளில் படிக்க கூடிய மாணவர்களுக்கு நல்ல வேலைவாய்ப்பை வழங்கும் பொருட்டு திறன்களை வளர்க்கும் நோக்கில் இந்நிகழ்வு நடைபெற்றதாகவும் மேலும் இரண்டு நாட்கள் இது குறித்த கருத்தரங்கம் நடைபெறும் எனவும் கல்லூரி நிர்வாக ஆசிரியர் கூறினர்

பின் செய்தியாளர்களை சந்தித்த புதுச்சேரி அமைச்சர் கூறுகையில்

தமிழகத்தில் நிறைய வேலை வாய்ப்புகள் இருக்கிறது திறன்களை வளர்க்க வழி வகை செய்து கொடுக்க படுகிறது எனவும், மாணவர்கள் அதை பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என்றும் ,புதுவையில் முதல் நாராயணசாமி உதவியுடன் மாணவர்களின் தர மேம்பாட்டிற்கு வழிவகை செய்ய ஏற்பாடு செய்யப்பட்டு இருப்பதாகவும் மேலும் மாணவர்களுக்கு தேவையான கல்வி சம்பந்தப்பட்ட அனைத்து உதவிகளையும் செய்யப்பட்டு வருவதாக கூறினார்

மேலும் மாணவர்கள் கண வேலைவாய்ப்பு பற்றிய விழிப்புணர்வு பற்றியும் எடுத்துரைக்கப்பட்டு அவர்களது தேவையான வேலைவாய்ப்புகளை எளிய முறையில் கிடைக்கும் பொருட்டு வழிவகுத்து செய்து தரப்படுவதாகவும் கூறினார்

மேலும் இந்நிகழ்வில் பல்வேறு கல்லூரியை சேர்ந்த மாணவ மாணவியர்கள் மற்றும் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.