ETV Bharat / state

பயிர் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது நாளை வழங்கல்! - Chief Minister Edappadi Palanisamy

சென்னை: பயிர் கடன் ரத்து செய்யப்பட்டதற்கான, ரசீதை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாளை வழங்குகிறார்.

பயிர் கடன் ரத்து  பயிர் கடன் ரத்து ரசீது வழங்கல்  முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி  Crop loan cancellation  Issuance of crop loan cancellation receipt  Chief Minister Edappadi Palanisamy  CM Edappadi Palanisamy Issuing crop loan cancellation receipt
Issuance of crop loan cancellation receipt
author img

By

Published : Feb 12, 2021, 10:27 PM IST

கூட்டுறவு வங்கிகளில் பயிர் கடன் பெற்ற 16.43 லட்சம் விவசாயிகளின் பயிர் கடனான ரூ. 12 ஆயிரத்து 110 கோடி தள்ளுபடி செய்யப்படும் என்று முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழ்நாடு சட்டப்பேரவையில் அறிவித்திருந்தார்.

இதற்கான அரசாணையும் தமிழ்நாடு அரசு சார்பாக வெளியிடப்பட்டிருந்தது. இந்நிலையில், நாளை தலைமை செயலகத்தில் நடைபெறவுள்ள நிகழ்ச்சியில், முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி பயிர் கடனை ரத்து செய்ததற்கான ரசீதை விவசாயிகளிடம் வழங்கி தொடக்கி வைக்க உள்ளார்.

இதையும் படிங்க: 'சுமார் 7ஆயிரம் கோடி ரூபாய் பயிர்க்கடன் வழங்கப்பட்டுள்ளது' - அமைச்சர் செல்லூர் ராஜூ

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.