ETV Bharat / state

'திமுக வேஸ்ட்... நாங்க தான் பெஸ்ட்' - முதல்வர் தடாலடி! - வடசென்னை

சென்னை: திமுக ஆட்சியில் எந்த ஒரு திட்டமும் சென்னைக்கு கொண்டுவரவில்லை என்று முதல்வர் எடப்பாடி பழனிசாமி முந்தைய திமுக அரசை சாடினார்.

எடப்பாடி பழனிசாமி
author img

By

Published : Mar 25, 2019, 10:04 PM IST

வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜா அவர்களை ஆதரித்து ராயபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி. முதலமைச்சர் வருகையொட்டி ஏராளமான தொண்டர்கள் மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

கூட்டத்தில் முதல்வர் எடப்பாடி பேசியதாவது,

எடப்பாடி பழனிசாமிபேச்சு

இந்திய நாட்டைப் பாதுகாக்க நடைபெறுகின்ற தேர்தல்தான் பாராளுமன்ற தேர்தல். இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு. 130 கோடி பேர் மக்கள் கொண்ட நாட்டில் அவர்களின் பாதுகாப்புக்கும், அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் தகுதியான பிரதமர் தான் மத்தியில் வரவேண்டும். அந்த தகுதி அனைத்தும் பிரதமர் மோடிக்கு உள்ளது.

அதிமுக கூட்டணியில் சார்பாக நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று தான் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம். வடசென்னை தொகுதியில் பல்வேறு நலத் திட்டம் கொண்டுவரப்படும். தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும்.

மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்படும். கடந்த கால அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார். ஆனால் திமுக ஆட்சியில் முறையாக எந்த ஒரு நலத்திட்டங்களும் செயல்படுத்த வில்லை என்று திமுகவை விமர்சித்தார்.

Intro:சென்னை ராயபுரத்தில் இன்று முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக கூட்டணயில் உள்ள தேமுதிகவின் வடசென்னை வேட்பாளர் திரு அழகபுரம் மோகன்ராஜ் அவர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார்

Body:
வடசென்னை நாடாளுமன்றத் தொகுதியில் அதிமுகவின் கூட்டணி கட்சியான தேமுதிக வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜா அவர்களை ஆதரித்து ராயபுரம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்டார் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி

முதலமைச்சர் வருகையொட்டி ஏராளமான தொண்டர்கள் மற்றும் அதிமுகவின் கூட்டணி கட்சிகளின் நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.

இந்த பிரச்சார கூட்டத்தில் பேசும் போது தொண்டை பாதிக்கப்படக்கூடாது என்பதற்காக நவீன மைக்கை பொருத்தி பிரச்சாரம் மேற்கொண்டார்

பின்னர் பிரசாரத்தை தொடங்கிய முதலமைச்சர் இந்திய நாட்டைப் பாதுகாக்க நடைபெறுகின்ற தேர்தல் தான் பாராளுமன்ற தேர்தல் இந்தியா மிகப்பெரிய ஜனநாயக நாடு 130 கோடி பேர் மக்கள் கொண்ட நாட்டில் அவர்களின் பாதுகாப்புக்கும் அவர்களின் வாழ்வாதாரத்துக்கும் தகுதியான பிரதமர் தான் மத்தியில் வரவேண்டும் அவரின் பாதுகாப்புக்கு உரிய தகுந்த பிரதமர் திரு நரேந்திர மோடி அவர்கள் தான் திறமையானவர் அமைதியானவர் இன்று பிரச்சாரத்தை தொடங்கினார்

இந்திய நாட்டு மக்களை பாதுகாக்க கூடியவராக உள்ளவர் தான் ஆட்சி அமைக்க வேண்டும் அதன்படி அதிமுக கூட்டணியில் சார்பாக நரேந்திர மோடி பிரதமராக வரவேண்டும் என்று தான் நாங்கள் கூட்டணி அமைத்து உள்ளோம் எந்த ஒரு நாடு பாதுகாப்பாக உள்ளது அந்த நாடுகள் தான் அனைத்து வளங்களையும் கொண்ட நாடாக திகழும் அப்படிப்பட்ட நாட்டுக்கு மோடி

கேப்டன் விஜயகாந்த் தலைமையில் உள்ள தேமுதிகவின் வேட்பாளர் அழகாபுரம் மோகன் ராஜா அவர்களே வாக்களியுங்கள் என்றும் அவர் என் வீட்டில் பக்கத்தில் தான் உள்ளார் அவர் நல்ல மனிதர் மக்களுக்கு பல்வேறு நலத் திட்டங்களை கொண்டு வருவார் மக்களுக்கு தேவையான திட்டங்களையும் கொண்டு வருவார் மக்களுக்கு உதவக்கூடிய ஒரு நபர் என்று சொல்லிக் கொள்கிறேன் எனவே அவருக்கு வாக்கு செலுத்துங்கள் என்று பிரச்சாரம் செய்தார்

வடசென்னை தொகுதியில் பல்வேறு நலத் திட்டம் கொண்டுவரப்படும் தண்ணீர் பிரச்சினை தீர்க்கப்படும் மக்களுக்கு தேவையான அனைத்து திட்டங்களும் கொண்டுவரப்படும் என்று பேசினார்

கடந்த கால அதிமுக ஆட்சியில் முதலமைச்சர் ஜெயலலிதா பல்வேறு நலத்திட்டங்களை மக்களுக்கு வழங்கினார் மாணவ மாணவிகளுக்கு கணினி பள்ளிக்கு செல்ல சட்டை செருப்பு போன்றவற்றை வழங்கினார் ஆனால் திமுக ஆட்சியில் முறையாக எந்த ஒரு நலத்திட்டங்களும் செயல்படுத்த வில்லை என்று திமுகவை விமர்சித்தார்

அதிமுக ஆட்சிக்காலத்தில் பல பாலங்கள் அமைத்துக் கொடுக்கப் பட்டுள்ளது உதாரணமாக சென்னையில் பல பாலங்கள் மற்றும் இணைப்பு சாலைகள் அமைக்கப் பட்டது ஆனால் திமுக ஆட்சியில் பாலம் அமைப்பதாக சொல்லி பல நிலம் கையகப்படுத்தப்பட்டுள்ளது

திமுக ஆட்சி காலத்தில் முறையான மின்சாரம் வசதி கூட இல்லாமல் இருந்தது தமிழ்நாட்டில் மின் தட்டுப்பாடு மிகவும் மோசமடைந்து இருந்தது ஆனால் அதிமுக ஆட்சிக்கு வந்தவுடன் மின்சாரத் துறையில் சிறந்து விளங்குகிறது தமிழ்நாட்டில் மின்வெட்டு இல்லாத மாநிலமாக மாறி வருகிறது என்று திமுகவை விமர்சித்தார்

மேலும் பேசிய அவர் சுகாதாரத்துறையில் மக்களுக்கு பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தியுள்ளது கையில்லாத ஒருவருக்கு செயற்கை கை கால் பொருத்தி சாதனை புரிந்துள்ளது எனவே மக்கள் அதிமுக கூட்டணிக்கு வாக்களிக்குமாறு முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி பிரச்சாரம் மேற்கொண்டார்

Conclusion:சென்னை ராயபுரத்தில் இன்று முதலமைச்சர் திரு.எடப்பாடி பழனிசாமி அவர்கள் அதிமுக கூட்டணயில் உள்ள தேமுதிகவின் வடசென்னை வேட்பாளர் திரு அழகபுரம் மோகன்ராஜ் அவர்களை ஆதரித்து முதலமைச்சர் பிரச்சாரம் மேற்கொண்டார்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.