ETV Bharat / state

அடுத்த 2 நாட்களுக்கு கடலோர மாவட்டங்களில் கனமழை - சென்னை வானிலை ஆய்வு மையம்!

சென்னை: அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மையம்
சென்னை வானிலை ஆய்வு மையம்
author img

By

Published : Dec 8, 2019, 7:29 PM IST

இது தொடர்பாக சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிடப்பட்ட அறிக்கையில், "அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி, ராமநாதபுரம் ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யும். சென்னை மற்றும் சென்னையின் சுற்றுவட்டாரப் பகுதிகளில் வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசானது முதல் பரவலான மழை பெய்யக்கூடும்.

தமிழ்நாட்டில் சில பகுதிகளில் மின்னல் தாக்குதல் ஏற்படக்கூடும். மேலும், காஞ்சிபுரம், திருவள்ளுவர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும்” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசம், திருமானூர், கேளம்பாக்கம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மீ. மழை பதிவாகியுள்ளது என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: மழையால் தேங்கிய நீரில் மூழ்கிய 2000 வீடுகள்!

Intro:Body: ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 08.12.19

அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும்...

சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள அறிக்கையில், அடுத்த இரண்டு நாட்களுக்கு கடலோர மாவட்டங்களான தூத்துக்குடி, திருநெல்வேலி மற்றும் ராமநாதபுரம் மாவட்டங்களில் கன மழை பெய்யும் எனவும், சென்னை மற்றும் சென்னையின் சுற்று வட்டார பகுதிகளில் வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். சில பகுதிகளில் லேசானது முதல் பரவலான மழை பெய்யக்கூடும். தமிழகத்தில் சில பகுதிகளில் மின்னல் தாக்குதல் ஏற்படக்கூடும். மேலும், காஞ்சிபுரம், திருவள்ளுவர், கடலூர், விழுப்புரம், தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை, வேலூர், திருவண்ணாமலை, கிருஷ்ணகிரி, சேலம், தர்மபுரி, நாமக்கல், நீலகிரி, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, கரூர், திருச்சி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் லேசானது முதல் மிதமான மழை பெய்யக்கூடும் எனவும் கூறப்பட்டுள்ளது.

கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக பாபநாசம், திருமானூர், கேளம்பாக்கம், பாம்பன் உள்ளிட்ட பகுதிகளில் 3 செ.மி மழை பதிவாகியுள்ளது எனக் குறிப்பிடப்பட்டுள்ளது..

tn_che_02_metrology_warning_announcement_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.