ETV Bharat / state

வளிமண்டல சுழற்சி: தமிழ்நாடு, புதுச்சேரியில் மழைக்கு வாய்ப்பு

சென்னை: வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

chennai
chennai
author img

By

Published : Dec 29, 2019, 2:29 PM IST

சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், “மாலத்தீவு அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது.

சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பம் 22 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை உயரக்கூடும்” எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும், தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை டிசம்பர் 31ஆம் தேதியுடன் நிறைவடைகிறது என்றும், தமிழ்நாட்டில் இயல்பை விட பருவமழை 2% கூடுதலாக பெய்துள்ளதாகவும் வானிலை மையம் தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: புதுச்சேரியில், கொட்டும் மழையிலும் மரங்களுக்கு நீர் பாய்ச்சிய நகராட்சி ஊழியர்கள்!

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 29.12.19

வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்பு..

சென்னை வானிலை ஆய்வு மையத்தால் வெளியிடப்பட்டுள்ள செய்திக் குறிப்பில்,
மாலத்தீவு மற்றும் அதனை ஒட்டிய லட்சத்தீவு பகுதியில் நிலவும் வளிமண்டல சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில் அடுத்த 24 மணி நேரத்திற்கு ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும்,
சென்னையை பொறுத்தவரை வானம் மேக மூட்டத்துடன் காணப்படும். வெப்பம் 22 டிகிரி செல்சியஸ் முதல் 30 டிகிரி செல்சியஸ் வரை உயரக் கூடும் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது. மீனவர்களுக்கான எச்சரிக்கை ஏதும் விடுக்கப்படவில்லை..

tn_che_06_metrology_announcement_by_Chennai_imd_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.