சென்னை: சென்னை மாநகராட்சி கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று வரையிலும் 7010 நபர்கள் இடம் இருந்து இதுவரை 16 லட்சத்து 32 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதித்துள்ளது.
கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதை அடுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது. அந்த வகையில் முகக்கவசம் அணியாதவர், தகுந்த இடைவெளியை பின்பற்றாதவர், சிறு கடை, பெரிய கடைகளில் கரோனா விதிகளை பின்பற்றாதவர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர். இதனடிப்படையில், நேற்று மட்டும் 1,311 நபர்கள் இடம் இருந்து 3 லட்சத்து 12 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
கடந்த 1ஆம் தேதி முதல் நேற்று வரையிலும் 7,010 நபர்கள் இடம் இருந்து இதுவரை 16 லட்சத்து 32 ஆயிரத்து 400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக நேற்று 2026 நபர்கள் இடம் இருந்து 4,70,300 ரூபாய் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது.
கரோனா விதிமீறல் அபராதம் 16 லட்சம் ரூபாயை தாண்டியது! - undefined
கரோனா பெருந்தொற்று இரண்டாம் அலை வேகமாக பரவி வருவதை அடுத்து அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து நோய் தொற்றை கட்டுக்குள் கொண்டுவர முயற்சித்து வருகிறது.