ETV Bharat / state

சிறப்பு விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம்!

author img

By

Published : Apr 21, 2021, 4:31 PM IST

சென்னை : சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், சிறப்பு விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

Change in service of special express trains

ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் (வெள்ளி, சனிக்கிழமை) சென்னை சென்ட்ரல் - கூடூர் மார்க்கத்தில், சூளூர்பேட்டை ரயில் நிலையத்தில் பராமரிப்பு பணி நடைபெறவுள்ளதால், சிறப்பு விரைவு ரயில்கள் சேவையில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, 1) விஜயவாடா ரயில் நிலையத்திலிருந்து காலை 06:10 மணிக்கு சென்னை சென்ட்ரல் வரை செல்லும் சிறப்பு விரைவு ரயில்,ஏப்ரல் 23,24 ஆகிய தேதிகளில் கூடூர் - சென்னை சென்ட்ரல் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

2) சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்திலிருந்து மதியம் 02:10 மணிக்கு விஜயவாடா வரை செல்லும் சிறப்பு விரைவு ரயில், ஏப்ரல் 23, 24 ஆகிய தேதிகளில் சென்னை சென்ட்ரல் - கூடூர் இடையே பகுதியாக ரத்து செய்யப்பட்டு கூடூர் ரயில் நிலையத்திலிருந்து இயக்கப்படும்.

இதையும் படிங்க:

இரவு ஊரடங்கால் அரசு விரைவுப் பேருந்து சேவை பாதிப்பு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.