NIPER நிறுவன வேலைவாய்ப்பு
மருந்துக் கல்வி மற்றும் ஆராய்ச்சிக்கான தேசிய நிறுவனத்தில் (NIPER) காலியாக உள்ள 6 Veterinary Officer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 19ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் படிக்க: NIPER நிறுவனத்தில்Veterinary Officer காலிப்பணியிடங்கள்
தமிழ்நாடு அரசு வேலைவாய்ப்பு
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வு ஆணையம் ஆனது Assistant Section Officer மற்றும் Assistant ஆகிய பணிகளுக்கான 161 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
மேலும் படிக்க: தமிழக அரசு வேலை... 161 காலிப்பணியிடங்கள்
அண்ணா பல்கலைக்கழகத்தில் பணிவாய்ப்பு
அண்ணா பல்கலைக்கழகம் ஆனது Professional Assistant II பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவது குறித்து அறிவித்துள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 21ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் படிக்க: அண்ணா பல்கலைக்கழகத்தில் Professional Assistant வேலைவாய்ப்பு
AFMS ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் 420 காலிப்பணியிடங்கள்
ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் ஏற்பட்டுள்ள Short Service Commission Medical Officer பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 18ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் படிக்க: ஆயுதப்படை மருத்துவ சேவை அமைப்பில் 420 காலிப்பணியிடங்கள்...விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்
கன்டோன்மென்ட் வாரியத்தில் அலுவலக வேலைவாய்ப்பு
கன்டோன்மென்ட் வாரிய அலுவலகம் ஆனது Lower Division Clerk, Safaiwala, Male Nursing Assistant பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 19ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் படிக்க: கண்டோன்மெண்ட் வாரியத்தில் அலுவலக வேலைவாய்ப்பு... விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்...
சென்னையில் மத்திய அரசு வேலை
ICMR- தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் ஆனது Project Assistant மற்றும் பல்வேறு பணிக்கான காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பினை வெளியிட்டுள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 19ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் படிக்க: சென்னையில் மத்திய அரசு நிறுவனத்தில் பல வேலைவாய்ப்புகள் - விண்ணப்பிக்க நாளை கடைசி நாள்
தமிழ்நாட்டில் மத்திய அரசு வேலை
வன மரபியல் மற்றும் மர வளர்ப்பு நிறுவனம் (IFGTB) ஆனது வேலைவாய்ப்பு குறித்த அறிவிப்பு ஒன்றை தற்போது வெளியிட்டுள்ளது. இதில் காலியாக உள்ள Project Assistant, Senior Research Fellow பணிக்கான காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளன. இதற்கு விண்ணப்பிக் 19ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் படிக்க: வன மரபியல் மற்றும் மரம் வளர்ப்பு நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்
இந்திய அரசின் பொதுத்துறை நிறுவனங்களில் ஒன்றான ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) (OIL) நிறுவனத்தில் காலியாக உள்ள Pharmacist மற்றும் Paramedical Laboratory Technician பணியிடங்களை நிரப்ப உள்ளது. இதற்கு விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் படிக்க: ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனத்தில் வேலைவாய்ப்பு
DRDO நிறுவனத்தில் காலிப்பணியிடங்கள்
DRDO கீழ் இயங்கிவரும் பணியாளர் திறமை மேலாண்மை மையம் (DRDO-CEPTAM) தற்போது வெளியிட்ட அறிவிப்பில் Senior Technical Assistant-B, Technician-A ஆகிய பணிகளுக்கு என உள்ள காலிப்பணியிடங்கள் நிரப்ப உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளன. இதற்கு 23ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.
மேலும் படிக்க: DRDO நிறுவனத்தில் 1,901 காலிப்பணியிடங்கள்
BEL நிறுவனத்தில் இன்ஜினியர் காலிப்பணியிடங்கள்
பாரத் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் BEL நிறுவனம் ஆனது Trainee Engineer மற்றும் Project Engineer பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை தற்போது வெளியிட்டுள்ளது. தற்காலிக ஒப்பந்த அடிப்படையில் 100 பணியிடங்கள் காலியாக உள்ளன. இதற்கு விண்ணப்பிக்க 23ம் தேதி கடைசி நாளாகும்.
மேலும் படிக்க: BEL நிறுவனத்தில் இன்ஜினியர் பணிக்கு 100 காலிப்பணியிடங்கள் அறிவிப்பு!