ETV Bharat / state

+2 மதிப்பெண்கள் தயாரிக்கும் பணியை முடிக்க 25ஆம் தேதி வரை கெடு - சிபிஎஸ்இ - chennai district news

12ஆம் வகுப்பு மாணவர்களின் மதிப்பெண்களின் விவரங்களை தொகுத்து அளிப்பதற்கான காலத்தை 25ஆம் தேதி வரையில் நீடித்து சிபிஎஸ்இ அறிவித்துள்ளது.

cbse-result-preparation
cbse-result-preparation
author img

By

Published : Jul 22, 2021, 8:43 PM IST

சென்னை : சிபிஎஸ்இ மாணவர்களுக்கு பொதுத் தேர்வு ரத்துச் செய்யப்பட்டதால், மாணவர்களுக்கு மதிப்பெண்கள் கணக்கிடும் முறை அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் மாணவர்களின் மதிப்பெண்களின் விவரங்களைப் பள்ளிகளில் இருந்து பெற்று மண்டல அலுவலகங்களின் மூலம் தயார் செய்யும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

சிபிஎஸ்இ 10, 12ஆம் வகுப்பு தேர்வு முடிவுகளை தயாரிக்கும் பணிகள் இறுதி கட்டத்தை எட்டியிருகிறது. இந்நிலையில் சிபிஎஸ்இ மண்டல அலுவலகங்கள் 10,12ஆம் வகுப்பு முடிவுகள் வெளியிடுவதற்கானப் பணிகளில் முழுவீச்சில் செயல்பட்டு வருகிறது.

மேலும், தேர்வு முடிவுகள் தயாரிக்கும் பணிகளை 25ஆம் தேதியே முடிக்க வேண்டும், காலநீட்டிப்பு வழங்கப்படாது என்று சிபிஎஸ்இ தெரிவித்துள்ளது.

இதையும் படிங்க: எம்.ஆர். விஜயபாஸ்கருக்குச் சொந்தமான இடங்களில் ஐ.டி.ரெய்டு: சுமார் 26 லட்சம் பறிமுதல்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.