ETV Bharat / state

நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படங்கள் வெளியீடு!

சென்னை: நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படங்களை வெளியிட்டுள்ள சிபிசிஐடி, அவர்கள் குறித்த தகவல்கள் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனத் தெரிவித்துள்ளது.

Neet issue  நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படம் வெளியீடு  நீட் தேர்வு ஆள்மாறாட்டம்  neet forgery  cbcid release photo of neet forgeries
நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்தவர்களின் புகைப்படம் வெளியீடு
author img

By

Published : Feb 11, 2020, 8:28 PM IST

தமிழ்நாட்டில் நடைபெற்ற நீட் தேர்வில் தேர்வர்களுக்குப் பதிலாக, ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுபட்டுள்ளதாகக் கூறி 10 நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி காவல்துறையினர் வெளியிட்டுள்ளனர். மேலும், தமிழ்நாட்டில் உள்ள மருத்துவக் கல்லூரிகளில் சேர்க்கைப் பெற சட்டவிரோதமாக சில நபர்களுக்கு இவர்கள் உதவியதாகவும் கூறியுள்ளனர்.

ஆள்மாறாட்டத்தில் ஈடுபட்ட இவர்களது பெயர் மற்றும் முகவரி தேவைபடுவதாகத் தெரிவித்த சிபிசிஐடியினர், இவர்கள் குறித்த தகவல் பொதுமக்களுக்குத் தெரிந்தால் தங்களிடம் தெரிவிக்கலாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர்.

இதையும் படிங்க: மாவட்டத்திற்கு ஒரு ஏஜென்ட் வைத்து தேர்வு முறைகேடு - ஜெயக்குமார் வாக்குமூலம்!

Intro:Body:நீட் தேர்வில் ஆள்மாறாட்டம் செய்த நபர்களின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளது சிபிசிஐடி.

தமிழ்நாட்டில் நடைப்பெற்ற நீட் தேர்வில் தேர்வர்களுக்கு பதிலாக ஆள்மாறாட்டம் செய்து தேர்வு எழுதி முறைகேட்டில் ஈடுப்பட்டுள்ளதாக கூறி 10 நபர்களின் புகைப்படங்களை சிபிசிஐடி போலீசார் வெளியிட்டு உள்ளனர்.

மேலும் இவர்கள் தமிழ்நாட்டில் உள்ள மருத்துவ கல்லூரிகளில் சேர்க்கை பெற சட்டபூர்வமாக நபர்களுக்கு உதவியதாகவும் கூறியுள்ளனர். ஆள்மாறாட்டத்தில் ஈடுப்பட்ட இவர்களது பெயர் மற்றும் முகவரி தேவைப்படுவதாக தெரிவித்துள்ளனர்.

இவர்களை பற்றிய அடையாளம் பொதுமக்களுக்கு தெரிந்தால் சிபிசிஐடி போலீசாருக்கு தகவல் தெரிவிக்கலாம் என சிபிசிஐடி தெரிவித்து உள்ளனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.