ETV Bharat / state

குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு - வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டம் - Opposition to Chennai Citizenship Amendment Act

சென்னை: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி இஸ்லாமியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
வீடுகளில் கருப்பு கொடி கட்டி போராட்டம்
author img

By

Published : Feb 1, 2020, 7:58 PM IST

மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை லாலா குண்டா, சஜ்ஜா முனுசாமி தெரு, ஜமால் சௌகார் தெரு, D.B.K. தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் ஆயிரத்து 500க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி கட்டி இஸ்லாமியர்கள் தங்களது எதிர்ப்பினை தெரிவித்தனர்.

மேலும் குடியுரிமை திருத்தச் சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த வாரம் இதே பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட ஆண்கள், பெண்கள் ஆகியோர் எட்டு மணிநேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.

வீடுகளில் கறுப்புக் கொடி கட்டி போராட்டம்

இதையும் படிங்க: குடியுரிமை திருத்தச் சட்டத்திற்கு எதிராக போராட்டம் - ஆசிரியர்கள் மீது வழக்குப்பதிவு

Intro:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்Body: மத்திய அரசால் கொண்டு வரப்பட்ட குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் இஸ்லாமியர்கள் நாடு முழுவதும் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.இதன் தொடர்ச்சியாக சென்னை பழைய வண்ணாரப்பேட்டை லாலா குண்டா,சஜ்ஜா முனுசாமி தெரு, ஜமால் சௌகார் தெரு,D.B.K. தெரு உள்ளிட்ட பகுதிகளில் உள்ள சுமார் 1500க்கும் மேற்பட்ட வீடுகளில் கருப்புக் கொடி ஏற்றி தங்களது எதிர்ப்புகளை தெரிவித்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.வெள்ளிக்கிழமை தொழுகையை முடித்துவிட்டு வீடு திரும்பிய இஸ்லாமியர்கள் தங்களது வீடுகளில் கொடிகளை பறக்க விட்டனர்.மேலும் குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறாவிட்டால் பல்வேறு கட்ட போராட்டங்களை முன்னெடுக்கப் போவதாகவும் அவர்கள் தெரிவித்தனர். கடந்த வாரம் இதே பகுதியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட பெண்கள் ஆண்கள் என 8 மணிநேரம் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டது குறிப்பிடத்தக்கது.Conclusion:குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் வீடுகளில் கருப்பு கொடி ஏற்றி போராட்டம்

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.