ETV Bharat / state

பாஜக பிரமுகர் கொலை - கொலையாளிகள் கைது - பாஜக பிரமுகர் கொலையாளிகளை தனிப்படை காவல்துறையினர் கைதுசெய்தனர்

சென்னை: பாஜக பிரமுகர் விஜயரகு கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகளான மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோரை திருச்சி தனிப்படை காவல் துறையினர் சென்னையில் வைத்து கைது செய்தனர்.

BJP party member Vijayaragu murder case
BJP party member murder arrest
author img

By

Published : Jan 29, 2020, 9:49 PM IST

திருச்சி பாஜக பிரமுகர் விஜயரகுவை கடந்த 27ஆம் தேதி முன்விரோதம் காரணமாக மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து கொலை செய்தனர்.

இந்த சம்பவம் தொடர்பாக தனிப்படை அமைக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல் துறை ஆணையர் அமல்ராஜ் பேட்டியளித்திருந்தார்.

இந்த நிலையில் விஜயரகு கொலையில் முக்கிய குற்றவாளிகளான மிட்டாய் பாபு, சங்கர் ஆகியோர் நீதிமன்றத்தில் சரணடைய சென்னைக்கு வந்தனர். அவர்கள் தலைமறைவாக இருந்து பொதுகழிப்பிடத்தில் குளித்துக் கொண்டிருந்தபோது திருச்சி தனிப்படை காவல் துறையினர் மிட்டாய் பாலு அவரது கூட்டாளி சங்கர் ஆகியோரை கைது செய்தனர்.

இதையும் படிங்க: 'தேர்வு என்று வந்தால் 2 பெண்கள் தற்கொலைசெய்வது வழக்கம்தான்!' - சொன்னவர் அர்ஜுன் சம்பத்

Intro:Body:பா.ஜ.க பிரமுகர் விஜயரகு கொலையில் தொடர்புடைய முக்கிய குற்றவாளிகள் மிட்டாய் பாபு மற்றும் சங்கர் ஆகியோரை தனிப்படை காவல்துறை சென்னையில் வைத்து கைதுசெய்தனர்...

திருச்சி பாஜக பிரமுகர் விஜயரகுவை கடந்த 27ஆம் தேதி முன்விரோதம் காரணமாக மிட்டாய் பாபு மற்றும் அவரது கூட்டாளிகள் இணைந்து ஓட ஓட விரட்டி கொடூரமான முறையில் விஜயரகு கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் தனிப்படைகள் அமைக்கப்பட்டு விரைவில் குற்றவாளிகள் கைது செய்யப்படுவார்கள் என திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் அமல்ராஜ் பேட்டியளித்திருந்தார்...

இந்த நிலையில் விஜயரகு கொலையில் முக்கிய குற்றவாளிகளான மிட்டாய் பாபு மற்றும் சங்கர் ஆகியோர் சென்னையில் உள்ள நீதிமன்றத்தில் சரணடைய சென்னைக்கு வந்துள்ளனர். அங்கு தலைமறைவாக இருந்து பூக்கடையில் உள்ள பொதுகழிப்பிடத்தில் குளித்து கொண்டிருந்த போது தனிப்படை போலீசார் மிட்டாய் பாலு மற்றும் அவரது கூட்டாளி சங்கர் ஆகியோரை கையும் களவுமாக பிடித்தனர்.பின்னர் இரண்டு பேரையும் திருச்சி காவல் துறையினரிடம் ஒப்படைத்தனர்.மேலும் இவர்களிடம் விசாரணை செய்து வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.