சென்னை கமலாலயத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த மாநில பாஜக தலைவர் எல். முருகன் கூறியதாவது, 'தமிழ்நாடு மக்களிடையே பாஜகவிற்கு அங்கீகாரம் கிடைத்திருக்கிறது. பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் தமிழ்நாட்டு வளர்ச்சிக்காக பாடுபடுவார்கள்.
'தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாடுபடுவார்கள்'-எல். முருகன்
சென்னை: தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாடுபடுவார்கள் என எல். முருகன் தெரிவித்துள்ளார்.
!['தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாடுபடுவார்கள்'-எல். முருகன் 'தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாடுபடுவார்கள்'-எல். முருகன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/768-512-06:06:23:1620045383-tn-che-bjp-murugan-byte-script-photo-7209655-03052021180227-0305f-1620045147-373.jpg?imwidth=3840)
தென்னிந்தியாவில் கர்நாடகத்திற்குப் பிறகு, புதுச்சேரியில் பாஜக கூட்டணி ஆட்சி அமைய இருக்கிறது. பாஜக மாபெரும் வெற்றி அடைந்துள்ளது. மேற்கு வங்கத்தில் காங்கிரஸ் ஒரு இடத்தில் கூட வெற்றி பெறவில்லை என்று கூறினார்.
!['தமிழ்நாட்டின் வளர்ச்சிக்காக பாஜக சட்டப்பேரவை உறுப்பினர்கள் பாடுபடுவார்கள்'-எல். முருகன்](https://etvbharatimages.akamaized.net/etvbharat/prod-images/06:06:23:1620045383_tn-che-bjp-murugan-byte-script-photo-7209655_03052021180227_0305f_1620045147_373.jpg)