ETV Bharat / state

'தம்பிதுரை பேசுவது அதிமுகவின் கருத்து அல்ல' - தமிழிசை - பா.ஜ.க

சென்னை: "பாஜகவிற்கு எதிராக அதிமுக எம்பி தம்பிதுரை பேசி வருவது கண்டிப்பாக அதிமுகவின் கருத்தாக இருக்காது. அவரின் சொந்த கருத்தாகவே இருக்கும்" என்று, தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தெரிவித்தார்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்
author img

By

Published : Feb 12, 2019, 8:03 PM IST

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தலைமையில் கமலாலயத்தில் மக்கள் குறைதீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது. பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தமிழிசை சௌந்தர்ராஜன்,

நாளை மறுதினம் அமித்ஷா ஈரோடு வருகிறார். வரும் 15-ம் தேதி சென்னைக்கு வரும் மத்திய அமைச்சர் நிதின்கட்கரியும், தேசிய தலைவர்கள் பலரும் தமிழகம் வருகிறார்கள். வாக்குச்சாவடி அளவில் எங்களை பலப்படுத்தி வருகிறோம்.

மோடி வருகை மட்டும் சற்று தள்ளி போகிறது. ஒரு வாரத்திற்கு முன்பே பிரதமர் மோடி வருகை குறித்து தகவல் வந்தும், திருப்பூர் மாநாட்டில் கவனம் செலுத்தியதால் இதை பற்றி முன்னதாக தெரிவிக்க முடியவில்லை. பிரதமரின் வருகை சரியாக திட்டமிடப்பட்டு வருகிறோம். தமிழகத்திற்கு பல நல்ல திட்டங்களையும் மத்திய அரசு அளித்து வருகிறது. அதன் காரணமாகவே திருப்பூர் கூட்டத்தில் அதிகளவில் விவசாயிகள் அதிகமாக கலந்து கொண்டனர்.

தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன்
undefined

பிரதமரின் வீடு கட்டும் திட்டம், மருத்துவ காப்பீட்டு திட்டம், மத்திய அரசின் உதவியோடு தான் நடைபெறுகிறது. தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய அனைத்தும் கிடைக்கும். 21 தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஸ்டாலின் பேச்சுக்கு பதிலளித்த தமிழிசை, காலையில் எழுந்தவுடன் ஏதாவது சொல்லவேண்டுமென ஸ்டாலின் புலம்பிக் கொண்டிருக்கிறார்.

பல கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. காங்கிரஸ் திமுக இல்லாத கட்சிகளுடன் கூட்டணி பேசிக்கொண்டிருக்கிறோம். எதிர்கட்சிகளின் மெகா கூட்டணியை தோற்கடிக்கும் அளவிற்கு நாங்கள் கூட்டணி அமைப்போம். எங்களுடைய எதிரி கட்சி காங்கிரஸ்-திமுகதான். வருகின்ற தேர்தலில் மக்களுக்கான கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். பாஜக இடம் பிடிக்கின்ற கூட்டணி, அதிகம் பாராளுமன்ற உறுப்பினர்களை பெற்று தரும்.

டிக் டாக் செயலியை தடுத்தால் முதலில் மகிழ்ச்சியடைவது நானாக தான் இருப்பேன். எங்களை போன்ற அரசியல் தலைவர்களை தான் அதிகம் கிண்டல் செய்கின்றனர். இதை தடைசெய்தால் வரவேற்போம்.

கட்சித் தலைமை கேட்டுக்கொண்டால் நான் மக்களவை தேர்தலில் போட்டியிட தயார். பாஜகவிற்கு எதிராக அதிமுக எம்பி தம்பிதுரை பேசி வருவது தெரியும். அது கண்டிப்பாக அதிமுகவின் கருத்தாக இருக்காது. சொந்த கருத்தாகவே இருக்கும், என்றார்.

சென்னை கமலாலயத்தில் தமிழக பாஜக தலைவர் தமிழிசை சௌந்திரராஜன் தலைமையில் மக்கள் குறை தீர்க்கும் கூட்டம் இன்று நடைபெற்றது.  இதற்கு முன்னதாக செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் :

நாளை மறுதினம் அமித்ஷா ஈரோடு வருகிறார் எனவும்,சென்னைக்கு வரும் பதினைந்தாம் தேதி நிதின்கட்கரியும், மேலும் தொடர்ந்து
பல்வேறு தேசிய தலைவர்கள் வருகிறார்கள் என தெரிவித்தார்.  வாக்குசாவடி அளவில் எங்களை பலப்படுத்தி வருகிறோம் எனவும் தெரிவித்தார்.
மோடி வருகை சற்று தள்ளி போகிறது.. ஒரு வாரத்திற்கு முன்னதாகவே தள்ளிபோகிறது என்ற தகவல் வந்தது .திருப்பூர் மாநாட்டில் கவனம் செலுத்தியதால் இதை பற்றி தெரிவிக்க முடியவில்லை.  பிரதமரின் வருகை சரியாக திட்டமிடப்பட்டு வருகிறது எனவும் கூறிய தமிழிசை
மோடி அவர்கள் விவசாயிகளுக்கு ஆண்டுக்கு 6000ஆயிரம் கொடுக்கப்படும் முதல் தவணையாக கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டது எனவே தமிழகத்திற்கு பல நல்லதிட்டங்களை மத்திய அரசு அளித்து வருகிறது.. அதன் காரணமாக திருப்பூர் கூட்டத்தில் அதிக அளவில் விவசாயிகள் அதிகமாக கலந்து கொண்டனர்..
தமிழக பட்ஜெட்டை நான் நினைவு கூற விரும்புகிறேன் பிரதமரின் வீடு கட்டும் திட்டம் மருத்துவ காப்பீட்டு திட்டம் மத்திய அரசின் உதவியோடு தான் நடைபெறுகிறது. *தமிழகத்திற்கு கிடைக்க வேண்டிய  அனைத்தும் கிடைக்கும்* என்றார்.
21தொகுதி இடைத்தேர்தல் குறித்த ஸ்டாலின் பேச்சுக்கு பதிலளித்த தமிழிசை
காலையில் எழுந்தவுடன் ஏதாவது சொல்லவேண்டுமென ஸ்டாலின் சொல்லிக்கொண்டுள்ளார்.
பல கட்சிகளோடு பேச்சுவார்த்தை நடைபெறுகிறது. 
காங்கிரஸ் திமுக இல்லாத கட்சிகளுடன் கூட்டணி பேசிக்கொண்டிருக்கிறோம்
மெகா கூட்டணி என்கிறார்கள் அதை தோற்கடிக்கும் அளவிற்க்கு நாங்கள் கூட்டணி அமைப்போம்.

திராவிட கட்சிகளுடன் கூட்டணி இல்லை என்று சொன்னீர்களே அதிமுக திராவிட கட்சியா? இல்லையா? என்ற கேள்விக்கு

நாம் வருகின்ற தேர்தலை நோக்கி செல்கிறோம்

எங்களுடைய எதிரி கட்சி காங்கிரஸ் திமுக

வருகின்ற தேர்தலில் மக்களுக்கான கட்சிகளுடன் கூட்டணி வைக்கப்படும். 

பாஜக இடம் பிடிக்கின்ற கூட்டணி அதிகம் பாராளுமன்ற உறுப்பினர்கள் பாராளுமன்ற த்திற்கு செல்வார்கள்

டிக் டாக் செயலியை யை தடுத்தால் முதலில்  சந்தோசம் அடைவது நான் தான். எங்களை போன்றவர்களை தான் அதிகம் கிண்டல் செய்யப்படுகின்றனர்.  இதை  தடைசெய்தால் 
வரவேற்போம்.

இரட்டை இலக்கத்தில் பாஜக போட்டியிடுமா என்ற கேள்விக்கு நிச்சாயமாக நல்ல இலக்க்கத்தில் இருக்கும்

திமுக காங்கிரஸ் கூட்டணி பழைய கூட்டணி தெளிவாக இருக்கும் என்று நினைக்கிறார்கள் அது தெளிவற்ற கூட்டணி.
தோல்லியடைந்த கூட்டணி எனவும் கூறியவர்.
கருணாஸ் தனியரசு போன்றவர்கள் பாஜகவுடம் கூட்டணி வைத்தால் அதிமுகவுடன் இருந்து விலகுவோம் என்று கூறியதாக செய்தியாளர் கேள்விக்கு 
எங்கள் கூட்டணி தான் மெகா கூட்டணி யாரும் விலகமாட்டார்கள் என்றார்...

தம்பித்துரை நாடாளுமன்ற உரையை அதிமுகவின் கருத்தாக பார்க்கிறீர்களா என்ற கேள்விக்கு

அது அவருடைய தனிப்பட்ட கருத்தாக தான் இருக்கும் அதிமுகவின் கருத்தாக இருக்காது என்பது எனது கருத்து என்று தெரிவித்தார். 

விசுவல் மோஜோவில் அனுப்பப்பட்டுள்ளது. 

For All Latest Updates

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.