ETV Bharat / state

சென்னை விமான நிலையத்தில் வங்கதேச பயணி உயிரிழப்பு - வங்கதேச பயணி இறப்பு

சென்னை: விமான நிலையத்தில் வங்கதேச பயணி ஒருவர் திடீரென மயங்கி விழுந்து உயிரிழந்தார்.

sudden death
சென்னை விமான நிலையத்தில் வங்கதேச பயணி உயிரிழப்பு
author img

By

Published : Jan 8, 2020, 12:13 PM IST

வங்கதேச நாட்டைச் சேர்ந்தவர் பரூக் அகமது (73). புற்றுநோயாளியான இவர், சில நாள்களுக்கு முன்பு சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்தார்.

சிகிச்சை முடிந்த பிறகு சொந்த நாட்டுக்கே திரும்ப முடிவுசெய்தார். இதையடுத்து கொல்கத்தா வழியாக வங்கதேசம் செல்வதற்காக இன்று காலை சென்னை விமான நிலையம் வந்தார்.

அங்கு அவரது உடமைகளைப் பரிசோதனை செய்யும்போது, திடீரென மயங்கி விழுந்தார். உடனடியாக விமான நிலையத்தில் உள்ள மருத்துவர்கள், பரூக் அகமதுவை பரிசோதித்தனர். பின்னர் மாரடைப்பால் அவர் உயிரிழந்ததாகத் தெரிவித்தனர்.

இதையடுத்து சென்னை விமான நிலைய காவல் துறையினர், பரூக் அகமது உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்திவருகின்றனர்.

Intro:சென்னை விமான நிலையத்தில் வங்காளதேசத்தை சோ்ந்த பயணி பரூக் அகமது (73) உயிரிழப்பு.
Body:சென்னை விமான நிலையத்தில் வங்காளதேசத்தை சோ்ந்த பயணி பரூக் அகமது (73) உயிரிழப்பு.

கேன்சா் நோயாளியான இவா் சிகிச்சைக்காக சில தினங்களுக்கு முன்பு சென்னை வந்தாா்.
சென்னையில் உள்ள தனியாா் மருத்துவமனையில் சிகிச்சைப்பெற்ற பரூக் அகமது இன்று காலை 5.25 மணி விமானத்தில் கொல்கத்தா வழியாக வங்காளதேசம் செல்ல சென்னை விமான நிலையம் வந்தாா்.

விமானநிலையத்தில் பாதுகாப்பு சோதணை நடக்கும் பகுதியில் திடீரென மயங்கி விழுந்தார்.

உடனடியாக விமான நிலையத்தில் உள்ள தனியாா் மருத்துவமனைக்கு கொண்டு சென்று மருத்துவா்கள் பரிசோதித்தனர்.புன்னர் மாரடைப்பால் உயிரிழந்ததாக அறிவித்தனா்.

இதையடுத்து சென்னை விமான நிலைய போலீஸ் உடலை கைப்பற்றி குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பிவைத்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.