ஆவடி மாநகராட்சி ஆணையர் நியமனம் தொடர்பாக தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள ஆணையில், சென்னை மாநகராட்சியின் இணை இயக்குநராக பணியாற்றி வந்த நாராயணன், ஆவடி மாநகராட்சி ஆணையராக நியமனம் செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆவடி மாநகராட்சி ஆணையர் நியமனம் - அரசாணை வெளியீடு ! - மாநகராட்சி ஆணையர்
சென்னை: ஆவடி மாநகராட்சி ஆணையர் நியமனம் குறித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
மாநகராட்சி ஆணையர் நியமனம்