ETV Bharat / state

வீடு திரும்பும் நடிகர் ரஜினிகாந்த்? - வீடு திரும்பும் ரஜினி

ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை செய்து தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நடிகர் ரஜினிகாந்த் வீடு திரும்பவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாளை வீடு திரும்பும் நடிகர் ரஜினிகாந்த்?

author img

By

Published : Oct 31, 2021, 8:54 PM IST

Updated : Oct 31, 2021, 10:11 PM IST

சென்னை: நடிகர் ரஜினிகாந்த் கடந்த 28ஆம் தேதி மாலை லேசான மயக்க நிலையில் காவேரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார். வழக்கமான பரிசோதனைக்காக ரஜினி அனுமதிக்கப்பட்டு இருப்பதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்தனர்.

இந்நிலையில் ரத்த நாளத்தில் கொழுப்பு அடைப்பை நீக்குவதற்கான ரத்தநாள மறுசுழற்சி அறுவை சிகிச்சை வெற்றிகரமாக செய்து முடிக்கப்பட்டுள்ளதாக காவேரி மருத்துவமனை அறிக்கை வாயிலாக தெரிவித்தது.

இன்னும் சில நாள்கள் ஓய்வுக்குப் பின்னர் ரஜினி வீடு திரும்புவார் என தெரிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் விரைவில் (நவ.1) மருத்துவமனையில் இருந்து வீடு திரும்ப உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

இதையும் படிங்க: கே.வி.ஆனந்த் பிறந்தநாள் - நினைவுகளைப் பகிர்ந்துகொண்ட நண்பர்கள்

Last Updated : Oct 31, 2021, 10:11 PM IST
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.