ETV Bharat / state

சிங்கத்தை அடுத்து ’யானை’... மச்சான் அருண் விஜயை வைத்து முதல் படம் இயக்கும் ஹரி! - yaanai

இயக்குநர் ஹரி, நடிகர் அருண் விஜய் நடிப்பில் மிகப்பெரிய எதிர்பார்ப்பில் உருவாகி வரும் படத்திற்கு ‘யானை’ எனத் தலைப்பிடப்பட்டுள்ளது.

gfvd
fbvg
author img

By

Published : Sep 9, 2021, 8:21 PM IST

சென்னை: தமிழ் சினிமாவில் கிராமங்கள் முதல் நகரம் வரை அனைவரும் கொண்டாடும் வகையில் கமர்ஷியல் படங்கள் தருபவர் இயக்குநர் ஹரி.

தமிழ் சினிமாவின் முன்னணி நட்சத்திரங்களாக உள்ள சூர்யா, விக்ரமை இயக்கி வெற்றிப் படங்களை தந்துள்ளார் ஹரி. இந்த வரிசையில் தற்போது தன் மனைவியின் அண்ணனான அருண் விஜயுடன் முதல்முறையாக ஹரி இணைந்துள்ளார்.

ஏற்கனவே ஹரி இயக்கத்தில் ‘சிங்கம்’ பம்பர் ஹிட்டான நிலையில் இப்படத்திற்கு ‘யானை’ எனப் பெயரிடப்பட்டுள்ளது.

யானை திரைப்படம்
யானை திரைப்படம்

அருண் விஜய் நாயகனாக நடிக்கும் இப்படத்தில் அவருக்கு ஜோடியாக ப்ரியா பவானிசங்கர் நடிக்கிறார்.

மேலும் இப்படத்தில் சமுத்திரக்கனி, ராதிகா, யோகிபாபு, KGF புகழ் கருடா ராம், ராஜேஷ், அம்மு அபிராமி, ஜெயபாலன், புகழ், போஸ் வெங்கட், தலைவாசல் விஜய், இமான் அண்ணாச்சி, ஐஸ்வர்யா, ரமா ஆகியோரும் முக்கியக் கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.

இதுவரை கண்டிராத தோற்றத்தில் அருண் விஜய்

கிராமத்து பின்னணியில் உருவாகும் இப்படத்தின் படப்பிடிப்பு, தூத்துக்குடி, பழனி, ராமேஸ்வரம் முதலான பகுதிகளில் கடந்த மாதம் முதல் நடந்து வந்தது. இரண்டு பாடல்கள் மற்றும் அனல் அரசுவின் பயிற்சியில் மூன்று சண்டைக் காட்சிகள் உள்பட படத்தின் பெரும்பான்மையான காட்சிகள் படமாக்கப்பட்டு விட்டது. அடுத்தகட்ட படப்பிடிப்பு சென்னையில் தொடங்கி நடைபெற்று வருகிறது.

யானை திரைப்படம்
யானை திரைப்படம்

ஜி.வி.பிரகாஷ்குமார் இசையில், ஹரியின் பரபரப்பான திரைக்கதையில், அருண் விஜயை இதுவரை கண்டிராத வகையில் கிராமமும் நகரமும் கலந்த பின்னணியில் குடும்பங்கள் கொண்டாடும் ஆக்க்ஷன் கமர்ஷியல் படமாக உருவாகி வருகிறது. படத்திற்கு கோபிநாத் ஒளிப்பதிவு செய்துள்ளார். இப்படத்தை அவரது ரசிகர்கள் ஆவ

யானை திரைப்படம்
யானை திரைப்படம்

இதையும் படிங்க: சந்தபாலன் புது பட அப்டேட் வெளியீடு

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.