ETV Bharat / state

விழுப்புரத்தில் 26 சப்-இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் - எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவு - District Police Vigilance Office

விழுப்புரம் மாவட்டத்தில் 26 சப் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம் செய்து எஸ்பி ஸ்ரீநாதா உத்தரவிட்டுள்ளார்.

விழுப்புரத்தில் 26 சப் இன்ஸ்பெக்டர்கள் அதிரடி இடமாற்றம்-எஸ்பி ஸ்ரீநாதா

author img

By

Published : Nov 8, 2022, 4:02 PM IST

விழுப்புரம்: விழுப்புரம் மாவட்ட காவல் கண்காணிப்பு அலுவலக செய்திக்குறிப்பு வெளியிடப்பட்ட தகவலில் குறிப்பிட்டுள்ளதாவது, 'விழுப்புரம் மாவட்ட எஸ்பி ஸ்ரீநாதா, விழுப்புரம் மாவட்டத்தில் உள்ள 26 உதவி ஆய்வாளர்களை பணியிடமாற்றம் செய்து உத்தரவிட்டுள்ளார். உடனடியாக அனைவரும் அவரவர்களுக்கு குறிப்பிட்டுள்ள பணியிடங்களில் உடனடியாக பணியாற்ற அறிவுறுத்தப்பட்டுள்ளது.

கண்டாச்சிபுரத்தில் பணிபுரிந்த மருதப்பன், விழுப்புரம் மேற்கு காவல் நிலையத்திற்கும் இங்கு பணி புரிந்து வந்த கோபி விக்கிரவாண்டிக்கும், காணையில் பணியாற்றிய பாஸ்கர் கண்டாச்சிபுரத்திற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

மேலும் பெரிய தச்சூரில் பணியாற்றிய புனித வள்ளி, விழுப்புரம் தாலுகா காவல் நிலையத்திற்கும் இங்கு பணியாற்றிய பிரகாஷ் காணைக்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளார். மயிலத்தில் பணி புரிந்த மகாலிங்கம் பெரிய தச்சூருக்கும் மாற்றப்பட்டுள்ளார்.

நெடுஞ்சாலை ரோந்து பணி-1-ல் பணிபுரிந்த பாலசிங்கம் திருவெண்ணெய்நல்லூருக்கும், பெரியதச்சூரில் பணியாற்றிய பாரதிதாசன் ஒலக்கூருக்கும், இங்கு பணியாற்றிய தமிழ்மணி வெள்ளிமேடு பேட்டைக்கும், பிரம்மதேசத்தில் பணியாற்றும் ராஜேந்திரன் திண்டிவனம் ரோசனைக்கும், இங்கு பணிபுரிந்த ராஜேஷ் பிரம்மதேசத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிமேடு பேட்டையில் பணியாற்றிய செந்தில்குமார் மைலத்திற்கும், அனந்தபுரத்தில் பணியாற்றிய தீபன் ராஜ் செஞ்சிக்கும், இங்கு பணியாற்றிய நடராஜன் அனந்தபுரத்திற்கும் மாற்றம்செய்யப்பட்டுள்ளார்.

சத்தியமங்கலத்தில் பணியாற்றிய சையத் முகமது அலி அனந்தபுரத்திற்கும் செஞ்சியில் பணியாற்றிய ஆனந்தன் நல்லான்பிள்ளைபெற்றாலுக்கும் பணியிடம் மாற்றம் செய்யப்பட்டுள்ளார்.

வெள்ளிமேடு பேட்டையில் பணியாற்றிய ரங்கராஜ் திண்டிவனம் (தனி பிரிவு) ஒடி(OD) விழுப்புரம் மாவட்ட தலைமையிடத்திற்கும், பெரும்பாக்கம் சிபி (CP) சக்கரபாணி மற்றும் விழுப்புரம் டவுனில் பணியாற்றிய ராஜலஷ்மி ஆகிய இருவரும் மாவட்ட குற்றத் தடுப்புப்பிரிவிற்கும், இப்பிரிவில் பணியாற்றிய அண்ணாதுரை பெரும்பாக்கம் சிபி( CP)-க்கும் மாற்றப்பட்டுள்ளார்.

கோட்டகுப்பத்தில் பணியாற்றிய சுந்தர்ராஜன் மரக்காணத்திற்கும், இங்கு பணியாற்றிய சிவகுருநாதன் கோட்டகுப்பம் மதுவிலக்கு பிரிவிற்கும், விக்கிரவாண்டியில் பணியாற்றிய தேவரத்தினம் செஞ்சி மதுவிலக்கு பிரிவிற்கும், விழுப்புரம் தாலுகாவில் பணிபுரிந்த சத்யா விழுப்புரம் மதுவிலக்குப் பிரிவிற்கும், திண்டிவனத்தில் பணிபுரிந்து வரும் ஞானசேகர் திண்டிவனம் மதுவிலக்குப்பிரிவிற்கும் மாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க: கோவை கார் சிலிண்டர் வெடிப்பு வழக்கு; என்ஐஏ நீதிமன்றத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் சோதனை..

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.