ETV Bharat / state

திமுக எம்.பி. ஆ. ராசாவின் மனைவி காலமானார்! - பரமேஸ்வரி

a-raja-wife-died-due-to-cancer
திமுக எம்.பி. ஆ. ராசாவின் மனைவி காலமானார்!
author img

By

Published : May 29, 2021, 7:22 PM IST

Updated : May 29, 2021, 8:32 PM IST

19:17 May 29

நீலகிரி மக்களவை உறுப்பினரும், முன்னாள் ஒன்றிய அமைச்சருமான ஆ.ராசாவின் மனைவி பரமேஸ்வரி(53) சென்னையில் காலமானார். சென்னையில் உள்ள ரேலா மருத்துவமனையில் புற்று நோய்க்காக கடந்த ஆறு மாதகாலம் சிகிச்சை பெற்றுவந்த நிலையில், சிகிச்சை பலனின்றி இன்று மாலை 7 மணியளவில் உயிரிழந்தார். 

பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்கள் ஆ.ராசாவின் மனைவியின் மறைவிக்கு இரங்கல் தெரிவித்துவருகின்றனர். 

Last Updated : May 29, 2021, 8:32 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.