ETV Bharat / state

98 வயது நிரம்பிய பாட்டி காலில் விழுந்து ஆசிபெற்ற அதிமுக வேட்பாளர்

சென்னை : பூந்தமல்லி தொகுதியின் அதிமுக வேட்பாளர் வைத்தியநாதன், 98 வயது உடைய பாட்டியின் காலில் விழுந்து ஆசிபெற்ற சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது.

அதிமுக வேட்பாளர்
author img

By

Published : Apr 9, 2019, 9:35 PM IST

பூந்தமல்லி தொகுதி சட்டப்பேரவை இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பாரிவாக்கம் வைத்தியநாதன் போட்டியிடுகிறார். இந்த நிலையில் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டரசன்பேட்டை, சித்துக்காடு, அனைக்கட்டு சேரி, நேமம், உள்ளிட்ட பகுதிகளில் வீதி வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார்.

வைத்தியநாதன் அதிமுக வேட்பாளர்

வாக்கு சேகரிப்பில் ஈடுபட்ட வைத்தியநாதன் 98 வயது நிறைந்த பாட்டி காலில் விழுந்து ஆசிபெற்றார். பதிலுக்கு அந்த பாட்டியும் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து ஆசிர்வாதம் வழங்கினார்.

அவருடன் அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட செயலாளர் பலராமன் மற்றும் புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி ஆகியோர் இருந்தனர்.

எட்வர்ட்

பூந்தமல்லி

ஏப்ரல் 9

 பூந்தமல்லி சட்டமன்ற தொகுதி இடைத்தேர்தலில் அதிமுக சார்பில் பாரிவாக்கம் வைதியநாதன் போட்டியிடுகிறார் இந்த நிலையில் பூந்தமல்லி ஒன்றியத்திற்குட்பட்ட ஆண்டரசன்பேட்டை, சித்துக்காடு, அனைக்கட்டு சேரி, நேமம், உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் திறந்த வேனிலும் வீதி, வீதியாக நடந்து சென்று தீவிர வாக்கு சேகரிப்பில் ஈடுபட்டார். மேலும் வேட்பாளரை வரவேற்க பட்டாசுகள் வெடித்தும், தேங்காய் உடைத்து, ஆரத்தி எடுத்தும் வேட்பாளருக்கு உற்சாக வரவேற்பு  அளிக்கப்பட்டது.  

அப்போது வேனில் இருந்து இறங்கிய வேட்பாளர் வைத்தியநாதன் 98  வயதான முதியவர் காலில் விழுந்து ஆசிபெற்றார்.பதிலுக்கு அந்த முதியவர் வேட்பாளருக்கு ஆரத்தி எடுத்து ஆசிர்வாதம் வழங்கினார். பெண்களின் காலில் விழுந்து அதிமுக வேட்பாளர் வாக்குகள் சேகரித்த சம்பவம் அப்பகுதியில் பெரும் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியது. வேட்பாளருடன் அமைச்சர் பெஞ்சமின், மாவட்ட செயலாளர் பலராமன் மற்றும் கூட்டணி கட்சியான புரட்சி பாரதம் கட்சியின் தலைவர் ஜெகன்மூர்த்தி இருந்தார். 
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.