ETV Bharat / state

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6990 காலிப்பணியிடங்கள் - Kendriya Vidyalaya School

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் முதுகலை ஆசிரியர், பட்டதாரி ஆசிரியர், நூலகர் என காலியாக உள்ள பல பணிகளில் உள்ள 6990 காலிப்பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

கேந்திரிய வித்யாலயா பள்ளியில் 6990 காலிப்பணியிடங்கள்

author img

By

Published : Dec 8, 2022, 12:00 PM IST

காலிப்பணியிடங்கள்:

PGT - 1409

TGT - 3176

librarian - 355

primary teacher - 303

Principal - 239

Vice Principal - 203

commissioner - 52

finance officer - 6

Assistant Engineer - 2

Assistant Section Officer - 156

Hindi translator - 11

Senior Secretariat Assistant - 322

Junior Secretariat Assistant - 702

Stenographer Grade – II - 54

கல்வித்தகுதி:

ஒவ்வொரு பணியைப் பொறுத்து அதற்கான கல்வித் தகுதி குறித்து அறிவதற்கு https://kvsangathan.nic.in/sites/default/files/hq/ANN_02_02-12_2022.PDF என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தைப் பார்க்கவும்.

வயது வரம்பு:

வயது வரம்பு குறித்த விபரங்களுக்கு https://kvsangathan.nic.in/ என்ற அதிகாரப்பூர்வ பக்கத்தைப் பார்வையிடவும்.

தேர்ந்தெடுக்கும் முறை:

விண்ணப்பதாரர்கள் கணினி வழி எழுத்துத் தேர்வு மூலம் தேர்ந்தெடுக்கப்பட உள்ளனர்.

விண்ணப்பிக்கும் முறை:

Assistant Commissioner, Principal & Vice Principal பணிகளுக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFawX+HHyXdXBYLX8x04QMs65GqNC6e4WQXhxmjuAXFF0 என்ற அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்க்கவும்.

Post Graduate Teacher பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFcJ6Hj12XiRicxfVRL8ERnr1UIxkpEHq2Tosh0J5lfTA என்ற அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்க்கவும்.

Trained Graduate Teacher, primary teacher பணிக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFRYH7WnJVuUgORGXbdjV7EbeO3oUw4300Nel7JVo4U3w என்ற அதிகாரப்பூர்வ இணைப்பைப் பார்க்கவும்.

Librarian and Other Non Teaching பணிகளுக்கு விண்ணப்பிக்க https://examinationservices.nic.in/examsys22part2/root/Home.aspx?enc=Ei4cajBkK1gZSfgr53ImFYVPwa1T0/NP+WOjPFZH/OASuBC3XjMrUTBLWLVo33rT என்ற இணைப்பைப் பார்க்கவும்.

மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்க விருப்பமுள்ளவர்கள் தனித்தனியாக உள்ள இணைப்பின் மூலம் 26.12.2022ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும்.

இதையும் படிங்க: ஆட்டம்..! பாட்டம்.!! கொண்டாட்டம்!!! பள்ளிக் கல்வித்துறையின் கலைத் திருவிழா

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.