'பிளாஸ்மா தானம் கொடுக்க வருவோருக்கு அரசு சலுகைகள் தருக!' - வலுத்துவரும் கோரிக்கை
சென்னை: கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு குணமடைந்தோர், தற்போது தொற்றினால் பாதிக்கப்பட்டு சிகிச்சைப் பெற்று வருவோருக்கு பிளாஸ்மா தானம் கொடுக்க முன் வர வேண்டும் என்று பரவலாக கூறப்பட்டு வருகிறது.
கந்த சஷ்டி விவகாரம்: ஸ்டாலின் வாய் திறக்காதது ஏன்? - சி.வி.சண்முகம்
விழுப்புரம்: கறுப்பர் கூட்டம் விவகாரம் தொடர்பாக, திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் இதுவரை வாய் திறக்காதது ஏன்? என தமிழ்நாடு சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பெரியார் சிலை அவமதிப்பு: இந்து முன்னணி கட்சி பிரமுகர் கைது!
கள்ளக்குறிச்சி: திருக்கோவிலூரில் பெரியார் சிலையை அவமதித்தது தொடர்பான புகாரில் இந்து முன்னணி கட்சி பிரமுகர் ஒருவரை காவல்துறையினர் கைது செய்தனர்.
முதலமைச்சரைத் தொடர்புகொண்ட பிரதமர்: காரணம் இதுதான்?
சென்னை: தமிழ்நாடு முழுவதும் கரோனா அதிவேகமாகப் பரவிவரும் சூழலில், பிரதமர் மோடி, முதலமைச்சர் பழனிசாமியைத் தொலைபேசியில் தொடர்புகொண்டு பேசியுள்ளார்.
10 ஆண்டுகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்தவர் காப்பகத்தில் சேர்ப்பு!
ராமநாதபுரம்: 10 ஆண்டுகள் சங்கிலியால் கட்டப்பட்டிருந்த மனநலம் பாதிக்கப்பட்டவரை வட்டாட்சியர் மீட்டு காப்பகத்தில் சேர்த்தார்.
கரோனாவிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய காவலர்களுக்கு வாழ்த்து
கரூர்: கரோனா தொற்றாலிருந்து குணமடைந்து மீண்டும் பணிக்கு திரும்பிய காவலர்கள் இருவரை சக காவலர்கள் வாழ்த்தி வரவேற்றனர்.
திருத்தணி முருகன் கோயில்: பக்தர்களுக்கு அனுமதி இல்லை!
திருவள்ளூர்: திருத்தணி முருகன் கோயில் ஆடிக்கிருத்திகை விழாவில், பங்கேற்க பக்தர்களுக்கு அனுமதி இல்லை என்று ஆட்சியர் தெரிவித்தார்.
ரெம்டெசிவிர்: கள்ளச் சந்தையில் கரோனா சிகிச்சை மருந்துக்கு தங்கத்தின் விலை - ஈடிவி பாரத் கள ஆய்வு
அவசரகால பயன்பாட்டிற்கான ஒப்புதல் கிடைத்த சில வாரங்களுக்குள், கோவிட் -19 தொற்றுக்கு எதிரான உயிர்காக்கும் மருந்துகளில் ஒன்றான ‘ரெம்டெசிவிர்’, பேராசை கொண்ட மருந்து விற்பனையாளர்களுக்கும், போதைப்பொருள் கும்பலுக்கும் கள்ளச் சந்தையில் பணம் காய்க்கும் மரமாக மாறியிருக்கிறது.
ட்ரெண்டாகும் தனுஷின் பிறந்தநாள் டிபி
நடிகர் தனுஷ் வரும் ஜூலை 28ஆம் தேதி தனது 37ஆவது பிறந்தநாளைக் கொண்டாடும் நிலையில், அவரது ரசிகர்கள் ஒரு பொதுவான முகப்பு படத்தை உருவாக்கி ட்விட்டரில் #DhanushBDayCommonDP என்ற ஹேஸ்டேக்கில் ட்ரெண்ட் செய்து வருகின்றனர்.
நிவின் பாலியின் 'படவெட்டு' பட போஸ்டர் வெளியீடு!
நடிகர் நிவின் பாலி நடிப்பில் உருவாகி வரும் 'படவெட்டு' படத்தின் போஸ்டர், தற்போது வெளியாகியுள்ளது.