ETV Bharat / state

3 மணி செய்திச்சுருக்கம் Top 10 news @3PM

ஈடிவி பாரத்தின் 3 மணி செய்திச் சுருக்கத்தைக் காணலாம்.

Top 10 news 3 pm
Top 10 news 3 pm
author img

By

Published : Oct 9, 2021, 3:11 PM IST

1.இந்திய வருகை, 'இருதரப்பு உறவுகளின் மைல்கல்'- டென்மார்க் பிரதமர்!

தனது இந்திய வருகை இருதரப்பு உறவுகளின் மைல்கல் என டென்மார்க் பிரதமர் மெட்டே ஃபிரடெரிக்சன் (Mette Frederiksen) தெரிவித்தார்.

2.'வீட்டிலிருந்து வெளியே வர அனுமதி மறுப்பு'- மெகபூபா முப்தி!

வீட்டிலிருந்து வெளியே வர மீண்டும் அனுமதி மறுக்கப்படுகிறது என முன்னாள் முதலமைச்சர் மெகபூபா முப்தி தெரிவித்துள்ளார்.

3.மாற்றுத்திறனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள்!

சென்னை தலைமை செயலகத்தில் மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் பல்வேறு நலத்திட்ட உதவிகள், பணி நியமன ஆணைகளை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்.

4.நாளை நடைபெறும் ஐந்தாம் கட்ட தடுப்பூசி முகாம்கள்: மக்கள் அதிகம் பலன்பெறுவர் என அமைச்சர் நம்பிக்கை!

சென்னை: இதுவரை நடத்தப்பட்ட முகாம்களில் நாளை நடைபெறும் முகாம்களில் அதிகம் பயன்பெறுவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது என அமைச்சர் மா.சுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.

5.வளிமண்டல மேலடுக்கு சுழற்சி: 8 மாவட்டங்களில் கன மழை

நீலகிரி, கோயம்புத்தூர், ஈரோடு, சேலம் உள்ளிட்ட எட்டு மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய கன மழை பெய்யக்கூடும்.

6.24 மணி நேரத்தில் 80 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசி!

நாட்டில் கடந்த 24 மணி நேரத்தில் 80 லட்சம் பேருக்கு கோவிட் தடுப்பூசிகள் போடப்பட்டன.

7.டாக்டர் படத்திற்கு வாழ்த்து தெரிவித்த பிரபலங்கள்

டாக்டர் திரைப்படம் வெற்றிப்பெற திரையுலக பிரபலங்கள் பலரும் ட்விட்டரில் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

8.இளைஞர்களை பீர் பாட்டிலால் தாக்கிய போதை ஆசாமிகள் - பகீர் சிசிடிவி காட்சிகள்

அம்பத்தூர் எஸ்டேட் பேருந்து நிலையம் எதிரில் உள்ள மதுபானக்கடையில், அப்பாவி இளைஞர்களை பீர் பாட்டில் கொண்டு தாக்கும் ரவுடிகளின் சிசிடிவி காட்சிகள் வெளியாகியுள்ளன.

9.ப. சிதம்பரம் உறவினர் கொலை வழக்கு 4 பேருக்கு ஆயுள் தண்டனை!

முன்னாள் ஒன்றிய நிதியமைச்சர் ப. சிதம்பரம் உறவினர் கொலை வழக்கில், கைதான 4 பேருக்கு ஆயுள் தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

10.அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.5 லட்சம் மோசடி - இரண்டு ஆசிரியைகள் கைது

தமிழ் வளர்ச்சி தொல்லியல் துறையில் வேலை வாங்கி தருவதாக கூறி ரூபாய் 5 லட்சம் மோசடி செய்த, இரண்டு அரசுப்பள்ளி ஆசிரியைகளை கைது செய்து புழல் சிறையில் அடைத்தனர்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.