ETV Bharat / state

'பர்மிட்' இல்லாமல் 25 தனியார் பள்ளிகள்; பெற்றோர்களுக்கு எச்சரிக்கை!

சென்னை: திருவள்ளூர் மாவட்டத்தில் 25 தனியார் பள்ளிகள் உரிய அங்கீகாரம் இன்றி செயல்படுவதாக சென்னை மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

திருவள்ளூர்
author img

By

Published : May 29, 2019, 7:09 PM IST

இது தொடர்பாக சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளதாவது,

"குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து வகை பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும். தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் இன்றி எந்த ஒரு பள்ளியும் செயல்படக்கூடாது எனவும் ஏற்கனவே பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டு இருந்தது.

இதனைத் தாெடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் இன்றி காரணம் கேட்கும் குறிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு செய்யப்படுவதுடன், அந்தப் பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச்சான்றுகள் தகுதியற்றதாகவும், அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் எழுத இயலாத நிலையும் ஏற்படுகிறது.

எனவே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 25 பள்ளிகள் தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாத இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். மேலும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தடையின்மைச்சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

அதன்படி வெளியிடப்பட்டுள்ள பள்ளிகளின் விபரங்கள்:

1.வி.என்.ஆர். விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளி, கங்கையம்மன் நகர், மதுரவாயல்.

2. நாராயணா இ டெக்நோ சி.பி.எஸ்.இ.பள்ளி, மீனாட்சித் தெரு, கார்த்திகேயன் நகர், மதுரவாயல்.

3.ரவீந்திரபாரதி குளோபல் சி.பி.எஸ்.இ.பள்ளி, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, நெற்குன்றம்

4. மார்கிரிகோரியஸ் பப்ளிக் சி.பி.எஸ்.இ.பள்ளி, முகப்பேர் மேற்கு

5.ஸ்ரீ சைத்தன்யா டெக்நோ சி.பி.எஸ்.இ.பள்ளி, அத்திப்பட்டு, அம்பத்தூர்.

6.கே.சி.டோஷினிவால் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளி, மாத்தூர்.

7. விவேகாந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளி, எர்ணாவூர்,

8. எஸ்.எம்.டி.மோகினி சரஓகி விவேகானந்தா வித்யாலாயா சி.பி.எஸ்.இ.பள்ளி, திருவொற்றியூர்

9. வேலம்மாள் நியூ ஜென் சி.பி.எஸ்.இ.பள்ளி, திருவொற்றியூர்

10. எஸ்.வீ.பீ.மழைலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மதுரவாயல் உள்ளிட்ட 25 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

திருவள்ளுர்  25 தனியார் பள்ளிகள்
அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது
மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் அதிரடி அறிவிப்பு
சென்னை,
சென்னை மாவட்ட ஆட்சியர் சண்முகசுந்தரம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச்சட்டம் 2009 மற்றும் சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் அனைத்து வகை பள்ளிகளும் பள்ளிக்கல்வித்துறையின் தடையின்மைச் சான்று  மற்றும் அங்கீகாரம் பெற்றே செயல்பட வேண்டும். தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் இன்றி எந்த ஒரு பள்ளியும் செயல்படகூடாது எனவும் ஏற்கனவே பள்ளிகளுக்கு தெரிவிக்கப்பட்டது. இதனைத் தாெடர்ந்து வட்டாரக் கல்வி அலுவலர்கள், மாவட்ட கல்வி அலுவலர்கள் பள்ளிகளை ஆய்வு செய்து தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் இன்றி காரணம் கேட்கும் குறிப்பாணைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில் தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டு வரும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களின் பாதுகாப்பு செய்யப்படுவதுடன், அந்தப் பள்ளிகளால் வழங்கப்படும் கல்விச்சான்றுகள் தகுதியற்றதாகவும், அரசால் நடத்தப்படும் பொதுத் தேர்வுகள் எழுத இயலாத நிலையும் ஏற்படுகிறது.
எனவே திருவள்ளுர் மாவட்டத்தில் உள்ள 25  பள்ளிகள் தடையின்மை சான்று மற்றும் அங்கீகாரம் பெறாமல் செயல்பட்டு வருவதாக ஆய்வின் மூலம் கண்டறியப்பட்டுள்ளது. தடையின்மைச் சான்று மற்றும் அங்கீகாரம் பெறாத இந்த பள்ளிகளில் மாணவர் சேர்க்கையை பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும்.மேலும் நோட்டிஸ் வழங்கப்பட்டுள்ள நிலையில் தொடர்ந்து தடையின்மைச்சான்று மற்றும் அங்கீகாரமின்றி செயல்பட்டால் அந்த பள்ளிகள் மீது சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும்.

1.வி.என்.ஆர். விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளி, கங்கையம்மன் நகர், மதுரவாயல்.
2. நாராயணா இ டெக்நோ சி.பி.எஸ்.இ.பள்ளி, மீனாட்சித் தெரு, கார்த்திகேயன் நகர், மதுரவாயல்.
3.ரவீந்திரபாரதி குளோபல் சி.பி.எஸ்.இ.பள்ளி, பூவிருந்தவல்லி நெடுஞ்சாலை, நெற்குன்றம்
4. மார்கிரிகோரியஸ் பப்ளிக் சி.பி.எஸ்.இ.பள்ளி, முகப்பேர் மேற்கு
5.ஸ்ரீ சைத்தான்யா டெக்நோ சி.பி.எஸ்.இ.பள்ளி, அத்திப்பட்டு, அம்பத்தூர்.
6.கே.சி.டோஷினிவால் விவேகானந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளி, மாத்தூர்.
7.விவேகாந்தா வித்யாலயா சி.பி.எஸ்.இ.பள்ளி, எர்ணாவூர்,
8. எஸ்.எம்.டி.மோகினி சரஓகி விவேகானந்தா வித்யாலாயா சி.பி.எஸ்.இ.பள்ளி, திருவொற்றியூர்
9. வேலம்மாள் நியூ ஜென் சி.பி.எஸ்.இ.பள்ளி, திருவொற்றியூர்
10 .எஸ்.வீ.பீ.மழைலையர் மற்றும் தொடக்கப்பள்ளி, மதுரவாயல் உள்ளிட்ட 25 பள்ளிகள் அங்கீகாரம் இன்றி செயல்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.