ETV Bharat / state

7 மணி செய்திச் சுருக்கம் top 10 news @ 7 pm

author img

By

Published : Mar 12, 2021, 7:01 PM IST

ஈடிவி பாரத்தின் இரவு 7 மணி செய்திச் சுருக்கம்.

10 news at 7 pm
7 மணி செய்திச் சுருக்கம் டொப் 10 news @ 7 pm

130 தொகுதிகளில் அதிமுக vs திமுக!

ஆட்சியை பிடிக்கும் முனைப்பில் திமுகவும், ஆட்சியைத் தக்கவைக்கப் போராடும் அதிமுகவும் இத்தேர்தலில் 130 தொகுதிகளில் நேரடியாக மோதுகின்றன.

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து களமிறங்கும் திமுக வேட்பாளர்

எடப்பாடி தொகுதியில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமியை எதிர்த்து திமுக சார்பில் சம்பத்குமார் களமிறக்கப்பட்டுள்ளார்.

ஈரோட்டில் அமைச்சர் கருப்பண்ணன் பரப்புரை !

பெருந்துறையில் அதிமுக வேட்பாளருக்கு ஆதரவாக தமிழ்நாடு சுற்றுசூழல் துறை அமைச்சர் கருப்பண்ணன் பரப்புரை மேற்கொண்டார்.

அயராது உழைத்து வெற்றியை ஈட்டி தருவோம் - மநீம தொண்டர்கள்

மக்கள் நீதி மய்யம் கட்சி தலைவரும், முதலமைச்சர் வேட்பாளருமான நடிகர் கமல்ஹாசன், கோயம்புத்தூர் தெற்கு தொகுதியில் போட்டியிடுவது மிகுந்த மகிழ்ச்சி அளிப்பதாக அக்கட்சி தொண்டர்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

நிலக்கோட்டையை காங்கிரஸ் கைவிட்டது ஏன்? - ஜான்சிராணி அதிருப்தி!

வெற்றி பெறக்கூடிய வாய்ப்பிருந்தும் நிலக்கோட்டை தொகுதியை காங்கிரஸ் கட்சி கேட்டுப்பெறவில்லை என அக்கட்சியின் மகளிர் பிரிவின் முன்னாள் தலைவர் ஜான்சிராணி குற்றஞ்சாட்டியுள்ளார்.

பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பக்தர்களிடம் கொடுக்கப்படும் - சிடி ரவி!

தமிழ்நாட்டில் பாஜக ஆட்சிக்கு வந்தால் கோயில்கள் பக்தர்களிடம் கொடுக்கப்படும் என அக்கட்சியின் மேலிடப் பொறுப்பாளர் சிடி ரவி தெரிவித்துள்ளார்.

10% இட ஒதுக்கீட்டில் மாணவர்களை சேர்க்கவில்லை! - அண்ணா பல்கலை. விளக்கம்!

பொருளாதாரத்தில் பின்தங்கிய முன்னேறிய வகுப்பினருக்கான 10% இட ஒதுக்கீட்டின் கீழ் எம்.டெக் படிப்பிற்கான மாணவர்கள் சேர்க்கை நடத்தவில்லை என அண்ணா பல்கலைக்கழகம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

’முறுக்கு மட்டுமல்ல, கஞ்சா விற்பனையும் பலே’; கூண்டோடு தூக்கிய போலீசார்!

அந்தியூர் அருகே, கஞ்சா விற்பனையில் ஈடுபட்ட நான்கு பேரை காவல்துறையினர் கைது செய்தனர்.

Ind vs Eng, 1st T20I: டாஸ் வென்ற இங்கிலாந்து அணி பந்துவீச்சு!

இந்தியா, இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதலாவது டி20 போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்து வீசத் தீர்மானித்துள்ளது.

ஹாட்ஸ்டாரில் வெளியானது ஆர்யாவின் டெடி!

ஆர்யா நடித்துள்ள டெடி திரைப்படம் ஹாட்ஸ்டார், ஓடிடி தளத்தில் வெளியானது.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.