ETV Bharat / state

சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு - செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்

செங்கல்பட்டில் ஏற்பட்ட சாலை விபத்தில் இருவர் உயிரிழந்துள்ளனர்.

two people died in road accident at chengalpattu
சாலை விபத்தில் இருவர் உயிரிழப்பு
author img

By

Published : Jan 31, 2022, 8:30 PM IST

செங்கல்பட்டு: இன்று மதியம் மூன்று மணியளவில் திண்டிவனம்-சென்னை மார்க்கமாக, வந்துகொண்டிருந்த ஜீப் எதிர் திசையில் வந்துகொண்டிருந்த காரின் மீது மோதியுள்ளது.

இந்த விபத்தில் ஜீப்பில் பயணித்த ஒரு ஆண், ஒரு பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

விபத்து குறித்து தகவலறிந்த செங்கல்பட்டு வட்ட காவல் துறையினர் இருவரது உடல்களையும் கைப்பற்றி உயிரிழந்தவர்கள் விவரம் குறித்து விசாரணை மேற்கொண்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: மாணவர்களின் நலனுக்காக மின் இணைப்பைத் துண்டிக்க கால அவகாசம் நீட்டிப்பு

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.