ETV Bharat / state

வண்டலூர் உயிரியல் பூங்காவில் ஆசிய காட்டுக்கழுதை உயிரிழப்பு!

வண்டலூர் உயிரியல் பூங்காவில் பராமரிக்கப்பட்டு வந்த அரிய வகை ஆசிய காட்டுக் கழுதை உயிரிழந்தது.

Asiatic wild ass die in Vandalur zoo  Vandalur zoo  Asiatic wild ass  wild ass die  wild ass  வண்டலூர் உயிரியல் பூங்கா  ஆசிய காட்டுக் கழுதை  காட்டுக் கழுதை உயிரிழப்பு  ஆசிய காட்டுக் கழுதை உயிரிழப்பு
ஆசிய காட்டுக் கழுதை
author img

By

Published : Oct 27, 2022, 9:42 PM IST

செங்கல்பட்டு மாவட்டம், வண்டலூரில் அறிஞர் அண்ணா உயிரியல் பூங்கா உள்ளது. இங்கு ஆசிய காட்டுக் கழுதை ஒன்று பராமரிக்கப்பட்டு வந்தது.

'ஏஞ்சல்' என்று பெயரிடப்பட்டிருந்த அந்தப்பெண் கழுதை, கடந்த சில நாட்களாக குளம்புநோய்ப் பாதிப்பிற்காக சிகிச்சைப்பெற்று வந்தது. மருத்துவர்கள் தீவிர சிகிச்சை அளித்தும்,சிகிச்சைப்பலனின்றி இன்று(அக்.27) உயிரிழந்தது.

பூங்கா நிர்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், கால்நடை மருத்துவர்கள் சிறந்த முறையில் சிகிச்சை அளித்தும் காட்டுக்கழுதை உயிரிழந்துவிட்டதாகத்தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: டெண்டர் ஒதுக்கீட்டில் தனக்கு எந்த பங்கும் இல்லை - முன்னாள் அமைச்சர் வேலுமணி

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.