செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் டிகேஎம் சின்னையா, மேற்கு தாம்பரம் ரங்கநாதன் நகர் பகுதியில் பரப்புரையில் ஈடுபட்டார்.
அப்போது அங்கு இயங்கி வந்த இறைச்சி கடைக்குள் நுழைந்த அவர், கடைக்கு வந்த வாடிக்கையாளர்களுக்கு இறைச்சி வெட்டிக் கொடுத்து வாக்கு சேகரித்தார்.
இதையும் படிங்க : அமித்ஷாவை வரவேற்க எம்ஜிஆர், ஜெயலலிதா பாடல்கள் - காணாமல் போன அதிமுக கொடி!