ETV Bharat / state

அமர்நாத் யாத்திரிகர்களுக்கு சிறப்பு வசதிகளுடன் சிம் - பிஎஸ்என்எல் அறிவிப்பு - bsnl new sim

சென்னை: அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்யச் செல்லும் யாத்திரிகர்களுக்கு உதவும் வகையில், பொதுத்துறை நிறுவனமான பிஎஸ்என்எல், புதிய சிம் கார்டு ஒன்றை அறிமுகம் செய்துள்ளது.

பிஎஸ்என்எல் அறிவிப்பு
author img

By

Published : Jul 9, 2019, 12:57 PM IST

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அமர்நாத் பனி லிங்கத்தை தரிசனம் செய்ய, யாத்திரை செல்லும் யாத்திரிகர்களுக்கு, பிஎஸ்என்எல் சார்பாக சிறப்பு வசதிகள் கொண்ட ப்ரீபெய்டு சிம் கார்டு 250 ரூபாயில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அமர்நாத் யாத்திரை செல்வோர் பெற்றுக்கொள்ளலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

special bsnl sim  for amarnath devotees  அமர்நாத் யாத்திரிகர்கள்  சிறப்பு வசதிகளுடன் சிம்  பிஎஸ்என்எல் அறிவிப்பு
பிஎஸ்என்எல் வெளியிட்ட அறிவிப்பு

ஜூலை ஒன்றாம் தேதி முதல் வழங்கப்பட்டுவரும் இந்த புதிய சிம் கார்டை ஆகஸ்ட் 15ஆம் தேதிவரை பெற்றுக்கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த சிம் கார்டு வசதிகளுக்காக மத்திய தொலைத்தொடர்புத் துறையிடம் பிஎஸ்என்எல் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

Intro:Body:ச.சிந்தலைபெருமாள், செய்தியாளர்
சென்னை - 09.07.19

அமர்நாத் யாத்திரை செல்விருக்கு சிறப்பு வசதிகளுடன் சிம் கார்டு; பி.எஸ்.என்.எல் அறிவிப்பு...

காஷ்மீர் பள்ளத்தாக்கில் உள்ள அமர்நாத் பணிலிங்க மலைக்கு யாத்திரை செல்விருக்காக பி.எஸ்.என்.எல் சார்பாக சிறப்பு வசதிகள் கொண்ட ப்ரீபெய்டு சிம் கார்டு 250 ரூபாயில் வழங்கப்பட்டு வருகிறது. இதனை அமர்நாத் யாத்திரை செல்வோர் பெற்றுக்கொள்ளலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. 01.07.19 முதல் 01.08.19 ம் தேதி வரை வழங்கப்பட்டு வரும் இந்த சிம் கார்டு வசதிகளுக்காக மத்திய தொலைதொடர்பு துறையிடம் பி.எஸ்.என்.எல் சிறப்பு அனுமதி பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது...

tn_che_04_special_sim_bsnl_amaranth_yathris_script_7204894Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.