ETV Bharat / state

இயக்குநர் ரஞ்சித் கருத்துக்கள் ஆய்வுக்குட்படுத்தப்படும் - மாஃபா பாண்டியராஜன்

சென்னை: இயக்குநர் ரஞ்சித் கூறிய கருத்துக்கள் பிரிவினையை ஏற்படுத்தாதவாறு ஆய்வுக்குட்படுத்தபட்டு உண்மைகள் கொண்டுவரப்படும் என்று அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் கூறினார்.

இயக்குநர் ரஞ்சித் கருத்துக்கள் ஆய்வுக்குட்படுத்தப்படும்
author img

By

Published : Jun 19, 2019, 7:08 PM IST

சென்னை தி.நகரில் தனியார் நிகழ்ச்சியில் ஒன்றில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் மாஃபா பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர், பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்த்தல் போன்ற சிறப்புப் பயிற்சிகள் கற்றுக்கொடுக்ப்படும் என்றும், அதற்காக ஏழு திறன்களை உள்ளடக்கிய சிறப்பு பயிற்சி தொடங்கப்பட்டுள்ளது எனவும் கூறினார்.

மேலும், "ஒரு சில வரலாற்று உண்மைகளின் அடிப்படையில் சில புள்ளிகளை மட்டும் இணைத்து ரஞ்சித் ராஜராஜசோழன் குறித்து பேசியிருக்கிறார். அதே நேரத்தில் ராஜராஜசோழனின் சாதனைகளை ரஞ்சித் இல்லை என கூறவில்லை. வரலாற்றை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு ரஞ்சித் பேசுவது நல்லது. அவர் கூறிய கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும். அதிலுள்ள சாதக பாதகங்களை கண்டுபிடித்து இளைய தலைமுறையினருக்கு கூற வேண்டும்" என்றார்.

நாடாளுமன்றத்தில் தமிழ நாட்டின் எம்.பி.க்கள் பதவியேற்கும் போது தமிழ் வாழ்க! என்று கூறியதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கோபமடைந்தது குறித்த கேள்விக்கு பதில் கூற விரும்பவில்லை என்று கூறினார்.

Intro:nullBody:*இயக்குநர் ரஞ்சித் கூறிய கருத்துக்கள் ஆய்வுக்குட்படுத்தப்படும், பிரிவினையை ஏற்படுத்தாதவாறு ஆய்வுக்குட்படுத்தபட்டு உண்மைகள் கொண்டுவரப்படும்..- அமைச்சர் பாண்டியராஜன்*

சென்னை தி.நகரில் தனியார் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட தமிழ் வளர்ச்சித்துறை அமைச்சர் பாண்டியராஜன் செய்தியாளர்களை சந்தித்தார்...பள்ளி மாணவர்களுக்கு திறன் வளர்த்தல் போன்ற கூடுதல் கல்விகளை கற்றுக்கொடுக்கும், 7 திறன்களை உள்ளடக்கிய பயிற்சி தொடங்கி வைக்கப்பட்டுள்ளது...அரசு கல்லூரிகளில் திறன் வளர்த்தல் கண்டிப்பாக உள்ளது... பள்ளிகளில் திறன் வளர்த்தலை கொண்டு வர பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது..திறன் வளர்த்தல் தமிழகத்தில் மிகவும் மேன்மையடைந்துள்ளது....

ஒரு சில வரலாற்று உண்மை அடிப்படையில் சில புள்ளிகளை மட்டும் இணைத்து ரஞ்சித் ராஜராஜசோழன் குறித்து பேசியிருக்கிறார். அதே நேரத்தில் ராஜராஜசோழனின் சாதனைகளையும் ரஞ்சித் இல்லை என கூறவில்லை..வரலாற்றை பற்றி முழுமையாக தெரிந்துகொண்டு ரஞ்சித் பேசுவது நல்லது...இந்த கருத்துகளை ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்...இந்த கருத்தை ஆய்வுக்குட்படுத்தி சாதகம், பாதகங்களை கண்டுபிடித்து இளைய தலைமுறையினருக்கு கூற வேண்டியது பண்பாட்டுத் துறையின் இதற்கான சான்றுகளையும் பண்பாட்டுத்துறை விரைவில் காண்பிக்கும்,..

ஆவடி மாநகராட்சியில் உள்ள டைடல் பார்க்கில் ஸ்மார்ட்டாக கொண்டுவரப்பட்டுள்ளது..அனைத்து சாதனங்களையும் இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டுள்ளது..மேலும், சாகித்யா விருதுக்ளை படைப்பாளியின் மொழிகளில் கொடுத்தால் நன்றாக இருக்கும்..

பாராளுமன்றத்தில் தமிழக எம்.பி.க்கள் பதவியேற்கும் போது தமிழ்வாழ்க என்று கூறியதற்கு பா.ஜ.க. எம்.பி.க்கள் கோபமடைந்ததை குறித்த கேள்விக்கு அரசியல் சார்ந்த கேள்விக்கு பதிலளிக்க விரும்பவில்லை என்று கூறினார்...
Conclusion:null
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.