பொறியியல் படிப்பிற்கான பொறியியல் தரவரிசை பட்டியல் நாளை வெளியாகவிருந்தது. இந்நிலையில் அந்தப் பட்டியல் நாளை வெளியாகாது என்றும் ஜூன் 20ஆம் தேதி வெளியிடப்படும் எனவும் உயர் கல்வித் துறை அமைச்சர் கே.பி. அன்பழகன் கூறியுள்ளார்.
பொறியியல் படிப்பிற்கான பொறியியல் கலந்தாய்வு வரும் ஜூலை 3ஆம் தேதி முதல் தொடங்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.