ETV Bharat / state

பிறந்தவுடனே சாக்கில் கட்டி வீசப்பட்ட பெண் சிசு உயிரிழப்பு! - அரியலூர்

அரியலூர்: பிறந்தவுடன் சாக்கில் கட்டி வீசப்பட்ட நிலையில் மீட்கப்பட்ட பெண் சிசு, சிகிச்சை பலனின்றி உயிரிழந்தது.

பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சாக்கில் கட்டப்பட்ட நிலையில் மீட்பு
author img

By

Published : Jun 22, 2019, 2:23 PM IST

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே, பன்னீர்செல்வம் என்பவரின் வீட்டின் அருகே சாக்கு மூட்டை ஒன்று கட்டிய நிலையில் இருந்துள்ளது. இதனைக் கண்ட பன்னீர்செல்வம் உடனடியாக காவல்துறைக்கு தகவல் கொடுத்துள்ளார். அங்கு வந்த காவல் அலுவலர்கள் சாக்கை திறந்து பார்த்தபோது, பிறந்து சிலமணி நேரமேயான பெண் சிசு அதில் இருந்தது. உடனடியாக அம்புலன்ஸ் வரவழைக்கப்பட்டு அந்த சிசு மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசு சாக்கில் கட்டப்பட்ட நிலையில் மீட்பு

அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்ட்டும் சிகிச்சை பலனின்றி பெண் சிசு உயிரிழந்தது. பெண் குழந்தை என்பதால் தூக்கி வீசப்பட்டதா? அல்லது வேறு எதேனும் காரணம் உள்ளதா? என்று காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Intro:அரியலூர் பிறந்து சில மணி நேரமே ஆன பெண் சிசுக் குழந்தை சாக்கில் கட்டிய நிலையில் மீட்பு உயிரிழப்பு

Body:அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே ஆண்டிமடம் பெரிய கருக்கை நகம் பந்தல் கிராம சாலையில் பன்னீர்செல்வம் என்பவரின் வீட்டின் அருகே சாக்கு மூட்டை ஒன்று கட்டிய நிலையில் இருந்தது இதனை கண்டபடி பன்னீர்செல்வம் உடனடியாக போலீசாருக்கு தகவல் கொடுத்தார் போலீசார் வந்து சாக்கை திறந்து பார்த்தபோது சாக்கில் கட்டி நிலையில் பிறந்து சில மணி நேரங்களே ஆன பெண் சிசு இருந்தது தெரியவந்தது உடனடியாக 108 தகவல் தெரிவிக்கப்பட்டது இதனை அடுத்து சிசுவை வை அரியலூர் மாவட்ட தலைமை மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர் அங்கு அக்குழந்தைக்கு தீவிர சிகிச்சை அளித்தார்கள் ஆனால் குழந்தை இறந்து விட்டது பெண் குழந்தை என்பதால் தூக்கிப் போட்டார்களா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்

Conclusion:உயிரிழந்த சிசுவை உடற்கூறு செய்யும் இடத்தில் உள்ள ஃப்ரீசரில் வைத்துள்ளனர்
ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.